சட்டம் 130 கருப்பு மசோதா இல்லை விஞ்ஞான ஊழலுக்கு வெடிகுண்டு வைத்த தினம்!

பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தாக்கல் செய்தார் இந்த மசோதாவை எதிர்த்துக் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றும் திமுக கட்சிகள் தத்துவம் என்று கத்தின வெறும் அமலில் ஈடுபட்டனர் மசோதாவை கிழித்து எறிந்தனர் எது நடந்தாலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அமலுக்கு வந்து விட்டார்கள் சரி இந்தச் சட்டத்தின் குறித்து ஒரு விரிவான அலசலைப் பார்ப்போம். இந்த 130 வது சட்டத்தில் பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் 30 நாள் சிறையில் இருந்தாலும் தங்கள் பதவியை…

மேலும் படிக்க

முதலில் பாஜகவிடம் அடகு வைத்த கட்சியை மீட்டெடுங்கள் – பிறகு தமிழக மீட்பு பேசுங்கள்!

“தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் நகர்ந்து வரும் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு முழுமையான எதிர்க்கட்சியாக செயல்படாதது குறித்து விளக்கம் தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தமிழகம் எப்போது, எங்கே, யாரால் அடகு வைக்கப்பட்டது என்பது குறித்து விளக்கமே இல்லாமல், இப்போது மீட்பு பேச்சு பேசுவது மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்புகிறது. இந்நிலையில், மத்திய பாஜக அரசிடம் தங்களது கட்சியே அடகு வைக்கப்பட்டிருப்பதை மறந்து, மற்றவர்களை குறை கூறுவது எப்படி நியாயமானதாக…

மேலும் படிக்க