பீகார் தேர்தல் ரூ10,000 விலை போன பெண்கள் தமிழ்நாட்டில் இதை செய்ய திமுக தயாராகிறது!
சமீபத்தில் நடைபெற்ற புகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது முதல்வர் நிதிஷ்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த வெற்றி சாதாரண வெற்றி இல்லை இதற்காகச் சில பல தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் நடைபெற்றுள்ளது தேர்தலை அறிவிக்க 48 மணி நேரம் இருக்கிறது அந்த நேரத்தில் பெண்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் அவரவர் கணக்கில் இலவசமாக அன்புக்கு வைக்கப்பட்டுள்ளது ஆட்சிக்கு வந்தால் 3 லட்சம் மானியம் வழங்கப்படும். அதாவது ஆசையைத் தூண்டி வெற்றியும் பெற்றுள்ளார்கள் இதற்குத் தேர்தல்…
