சல்ஸா பாலியல் குற்றவாளி

இந்தப் புகைப்படத்தில் தவெக அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்சை சந்தித்து திருவிளக்கை பரிசளிப்பவர் பாலியல் குற்றவாளியான சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி.அவரது மனைவி. இந்தக் கார்த்திக் முனுசாமி காளிகாம்பாள் கோவிலில் பூசாரியாக இருக்கும் போது அங்கு வந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2024 மே மாதம் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர். விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார், காளிகாம்பாள் கோவில் பூசாரி…

மேலும் படிக்க

கள்ள லாட்டரி குடும்பத்தின் ஆயிரம் ஊழல்கள்

அமாவசையிடம் மாட்டிக்கிச்சே தமிழ்நாடு ஆதவ் அர்ஜுனாவிற்கு திலகவதி ஐபிஎஸ் (முன்னாள்) அவர்கள் பெரியம்மா முறை வேண்டுமாம். போலிஸும், குற்றவாளியும் தொப்புள் கொடி உறவுகளாக இருப்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. இப்போது ஆதவ் அர்ஜுனா மிகவும் பொருத்தமான முறையில் பொதுப் பணித்துறையின் கமிசன் அமைச்சராக்கப்பட்டுள்ளது அபாயகரமானது. ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் நகர்வுகள், முடிவுகளுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அவரது மனைவி டெய்சியும், மச்சான் சார்லஸ் மார்ட்டினும் பொறுப்பு துறந்தாலும், சமீபத்தில் ஆதவ் அர்ஜுனாவின் அத்தை…

மேலும் படிக்க

சௌமியா அன்புமணி கீர்த்தனா நாயுடு தனது இனத்தை காத்தவர்கள் யார்?

இந்தக் கட்டுரை மூலம் தமிழக அரசியலில் இரு பெண்களை பார்ப்போம் ஒருவர் சௌமியா அன்புமணி மற்றொருவர் கீர்த்தனா நாயுடு சௌமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் கீர்த்தனா நாயுடு சிவகாசி சட் டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரண்டு தொகுதியின் தமிழகத்தில் வருகிறது. கீர்த்தனா நாயுடு தெலுங்கு இனத்தைச் சேர்ந்தவர் சௌமியா அன்புமணி தமிழர் குடியைச் சார்ந்தவர். திராவிட ஆட்சியில் குறிப்பாக திமுக, அதிமுக கட்சியின் ஆட்சியில் தமிழர்களுக்கு அமைச்சரவை பொறுப்பு வழங்கும்போது வாய்மொழியாக சில உத்தரவுகளை…

மேலும் படிக்க

ஓட்டு துட்டு கள்ள ஓட்டு திமுகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு

தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்னவென்று முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் திரு.சேஷன் அவர்கள் மக்களிடம் எடுத்துரைத்தார் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை உண்டு பண்ணியவர் என்ற பெருமை உண்டு.  தேர்தல் ஆணையம் என்பது தனி ஆணையம் இல்லை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வரும் தேர்தல் முடிந்த பின்னர் விடைபெறும் இதுதான் தேர்தல் ஆணையம். இது குறித்து ஒரு சிறப்பான பார்வை பார்ப்போம்: தமிழ்நாட்டுக்கு என்று தலைமை தேர்தல் ஆணையர் செயல்பட்டு வருகிறார் இவர் ஐஏஎஸ் அதிகாரி …

மேலும் படிக்க

விஜய்யின் ஈ அடிச்சான் அரசியல்

ஈஅடிச்சான் அரசியல்” என்பது, அரசியல் களத்தில் சொந்தமாக எந்த ஒரு சித் தாந்தமும், தொலைநோக்குப் பார்வையும், செயல்திட்டமும் இல்லாமல், மற்ற கட்சிகளோ அல்லது தலைவர்களோ செய்வதை அப்படியே காப்பியடித்தும் அல்லது திருடியும் மக்கள் முன் தனக்கொரு போலி பிம்பத்தை கட்டியமைப்பதாகும். ஆடை, பாவனை எனத் தொடங்கி ஒவ்வொரு சொல்லிலும்கூட விஜய்யின் ஈ அடிச்சான் அரசியல் செதுக்கப்பட்டு வருகின்றது. விசில் அடிச்சான் குஞ்சுகளின் ஈ அடிச்சான் அரசியல்கள் சில. தங்களுக்கு என்று ஒரு நிலையான அரசியல் சித்தாந்தம் இல்லாமல்,…

மேலும் படிக்க

கஞ்சா, பாலியல், குற்ற வழக்குகள் இதுதான் தவெக வேட்பாளர்கள்

தமிழக அரசியலில் புதிதாக தவெகவை நடிகர் விஜய் தொடங்கினார். அவர் புதிய அரசியலை காட்டப்போவதாக அறிவித்தார். ஆனால் அவர் ஆரம்பம் முதலே தொடர் குற்றச்சாட்டுகளால் தவெக திணறி வருகிறது. அதற்கு காரணம் அவருடன் பயணிக்கும் ரசிகர் மன்றத்தினர் பக்குவப்படாதவர்களாகவும், தவறான வழிகாட்டுதலால் தவறி செல்வதும் காரணமாக அழைந்துள்ளன. மேலும், அவர் பிரசாரம் ஆரம்பம் முதல் ஒவ்வொரு கூட்டத்திலும் வேண்டும் என்றே நெருக்கடிகளை ரசிகர்களே உருவாக்கி, பலர் உயிரிழக்க காரணமாகி வருகின்றனர். Politics இந்நிலையில், தவெக வேட்பாளர்கள் கடந்த…

மேலும் படிக்க

நடிகர்களை வைத்து நாடாள துடிக்கிறது திமுக

தமிழக அரசியல் என்பது சினிமாக்காரன் கையில் உள்ளது என்பதை கடந்த கால வரலாறுகள் கூறுகிறது. திரைத்துறையில் இருந்து வந்த முதல்வரான பிற மொழியாளர்கள் அண்ணாதுரை கருணாநிதி இவர்கள் இருவரும் உறவினர் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரிசு உதயநிதி இவர்களெல்லாம் சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் இவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும். இந்த பார்முலாவை கையில் எடுத்தவர் விஜயகாந்த் கமலஹாசன் தற்போது ஜோசப் விஜய் அடுத்தது சிவகார்த்திகேயன் இவரை திமுக உருவாக்குகிறது.  விஜயகாந்த்…

மேலும் படிக்க

அதிமுகவுடன் ரகசிய கூட்டணி காதர்பட்சாவிற்கு எதிராக கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!

அதிமுகவிலிருந்து திமுகவை நம்பி வந்த முன்னாள் அமைச்சர்கள் அன்வர்ராஜா, சுந்தர்ராஜனை மதிக்காதது மட்டுமின்றி, ஓபிஎஸ்-ம் ராமநாதபுரம் பக்கம் வராமல் காதர்பாட்சா கட்டம் கட்டுவதாக குமுறும் உடன்பிறப்புகள்” தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, திமுகவில் பரபரப்பாக வேட்பாளர் நேர்காணல் நடந்துக்கொண்டிருக்கும் நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட காதர்பாட்சா முத்துராமலிகத்திற்கு திமுக தலைமை சீட் கொடுக்கக் கூடாது என்று பொங்கி எழுந்தி ருக்கிறார்கள் அம்மாவட்ட உடன்பிறப்புகள். எதிர்க் கட்சியோடு மறைமுக டீலிங் – குமுறலில் உடன்பிறப்புகள் அதிமுக மாவட்ட செயலாளர்…

மேலும் படிக்க

அதிமுகவுக்கு ஆதரவு

தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர் மத்திய சங்கம், தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர் முன்னேற்ற கழகத்தின் சார்பில், நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொது தேர்தலில், மாண்புமிகு புரட்சி தமிழர் எடப்பாடியார் தலைமையிலான, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு, முழு ஆதரவளித்து அதற்கான ஆதரவு கடிதத்தை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைமை நிலையத்தில், தலைமை நிலைய செயலாளர் திரு. மகாலிங்கம் அவர்களிடம் நிறுவனரும் தலைவருமான க. பொன்வேல்சாமி அவர்களும்,…

மேலும் படிக்க

சந்திரகுமார் துரோகி என்றால் பிரேமலதா யார்?

கேப்டன் நாக்க துறுத்திட்டு அதிமுக”வ பகைச்சதுக்கு காரணமா இருந்தவர்தான் சந்திரகுமார் அவரோட பேச்சுக்கு எழுந்த சத்தம்தான் அன்னைக்கு கேப்டன அந்த மாதிரி நடந்துக்க வச்சுது.., இவர் ஒருத்தருக்காக அதிமுகன்ற கட்சியவே எதிர்த்து நின்னாரு கேப்டன். ஆனா கேப்டனுக்கு அல்வா கொடுத்துட்டு கேப்டன் பேர்லயே கட்சி ஆரம்பிச்சு தேமுதிக ஒடைச்சதும் இதே சந்திரகுமார்தான்.., அப்றம் அந்த கட்சிய கலைச்சட்டு உண்மையான முதலாளி கலைஞர்கிட்டயே போய் திமுக”ல சேர்ந்துட்டாரு. இவர் பன்ன டேமேஜ்லருந்து தேமுதிக இன்னைக்கு வரைக்கும் எழுந்துக்க முடியாம…

மேலும் படிக்க