அரசின் சிறந்த திட்டத்திற்கு டாட்டா காட்டும் அதிகாரிகள்
தமிழக அரசு திட்டக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் பல ஊராட்சி பகுதிகளில் இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படாமல் திட்டம் செயல்படுவது போல பில்லை போட்டு காசை மட்டும் களவாடிக் கொண்டிருப்பதை கண்கூடாக காண முடிகிறது குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று பிரித்து ஊரைக் குழியில் மக்கும் குப்பைகளை கொட்டியில் மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை மக்காத குப்பை குழியில் கொட்டி பிரித்து உரத்திற்கு பயன்படுத்த பல முன்னெடுப்புகள் அரசு…
