vil voice

1 To 52 இஸ்லாமியர் வாக்குகளை திமுகவிடமிருந்து பிரிக்க முடியாது

தமிழக அரசியல் வரலாற்றில் இஸ்லாமியர்களை வளைத்து தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துக் கொண்டது திமுக திமுகவை விட்டு இஸ்லாமியர்கள் ஒரு ஓட்டு கூட வேறு கட்சிக்கு போட மாட்டார்கள் இது உண்மையாகும் இதை மற்ற கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று அனைத்துக் கட்சியிலும் முஸ்லிம் சகோதரர்கள் பயணிக்கலாம் ஆனால் தேர்தல் என்று வந்து விட்டார் திமுகவுக்கு தான் வாக்களி ப்பார்கள் இது எப்படி என்று கீழே பாருங்கள் உங்களுக்கு புரியும். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இஸ்லாமி…

மேலும் படிக்க

செந்துறை ஊராட்சி மன்றத்தில் நிதி மோசடியில் சிக்குகிறார் பி டி ஓ

செந்துறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சியாக பணிபுரியும் முருகன் என்பவரின் ஹவாலா மோசடி அவர் பணிக்காலத்தில் வரப்பெற்ற மக்களின் வரிப்பணம் மாநில நிதி குழு மானியம் அனைத்தும் சுவாகா அலுவலக உதவியாளருக்கு கூட ஊதியம் வழங்க பணம் இல்லை செந்துறை ஒன்றியத்தை விற்று விட்டார் விட்டு சொந்த கணக்கில் போட்டுக்கொண்டார் அவரைப் போன்று லஞ்ச லாவண்யா அதிகாரிகள் இருக்கும் வரை ஒரு சின்ன கிராமம் கூட முன்னேற்றத்துக்கு வராது இதுக்கு சில அரசியல்வாதிகளும்…

மேலும் படிக்க

சார்பதிவாளர் அலுவலகத்தில் தி.மு.க பிரமுகர் அடாவடி

ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவ லகத்திற்கு மது போதையில் வந்த தி.மு.க பிரமுகர், அதிகாரியின் இருக்கையில் அமர்ந்து இரு கால்களையும் மேஜையில் நீட்டியபடி ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறேன். என் டாக்குமெண்ட் என்னாச்சு எனக்கேட்டு அடாவடித்தனம் செய்த சம்பவம் நடந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் சாலையில் ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன், வல்லம் வடகால் பகுதியைச்…

மேலும் படிக்க

2021 இல் மீண்டும் எடப்பாடி முதல்வர் என்று நமது இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம் உண்மை!! உண்மை!!

திமுக ஆட்சியில் எடப்பாடி முதல்வராக இருந்தபோது 2021 ஆம் ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெற  இருந்த நிலையில் நமது இதழில் மீண்டும் முதல்வராகிறார் எடப்பாடி பழனி ச்சாமி  என்று செய்தி வெளியிட்டு இருந்தோம். எடப்பாடி பழனிச்சாமி தோற்றத்திற்கான முக்கிய விசாரணையில் தெரிய வந்ததை பார்ப்போம். 1. ஆனால் இதற்கு நேர் மாறாக திமுக ஆட்சியை பிடித்தது எடப்பாடியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக திமுக நிறைவேற்றப்படாத தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதேபோல் வாய்க்கு வந்ததெல்லாம் பேசினார்கள் எப்படியாவது…

மேலும் படிக்க

அமைச்சர் சிவசங்கரின் ஆதரவாளர் வேப்பூர் BDO அறிவழகனின் சுருட்டலோ சுருட்டல்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசியல் வாதிகளை விட அதிகாரிகளும் தங்கள் இஷ்டம் போல் அரசு பணத்தை சுருட்டி வருகிறார்கள். இவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி கண்டும் காணாமல் இருப்பதால் அது பல அதிகாரிகளுக்குச் சாதகமாக முடிகிறது. அண்மையில் வேப்பூர் ஒன்றியத்தில் ஒரு அதிகாரி  பல லட்ச ரூபாய் சுருட்டிய சுருட்டல்களைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம். சில மாதங்களுக்கு முன்பு வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 33 ஊராட்சிகளிலும் “உங்களுடன் ஸ்டாலின்” என்கின்ற சிறப்பு முகாமிற்கு…

மேலும் படிக்க

பெரம்பலூர் கீழப்புலியூர் கிராமத்தில்நீதி கேட்டு அரசு பேருந்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் என்பவர் கடந்த மாதம் தான் பயிர் செய்யும் வயலுக்கு உரம் போடச் சென்றுள்ளார். அப்போது தண்ணீர் குடிப்பதற்காக அருகே உள்ள முத்துசாமி செல்லம்மாள் நிலத்திற்கு சென்றுள்ளார் அவர்கள் வயலில் அனுமதியின்றி மின்வேலி அமைத்து இருந்தது தெரியாமல் அதில் சிக்கிய அசோகன் அங்கே மயக்கமடைந்து கிடந்துள்ளதாக அவரைத் தேடிச் சென்ற உறவினர்கள் கூறினர். இந்த நிலையில் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்து வமனையில் அனுமதித்துள்ளனர் அங்குச்…

மேலும் படிக்க

அரியலூர் மாவட்டம் ஊராட்சிகளில் இன்சுலேட்டர் வாங்கியதில் முறைகேடு சிக்குகிறார் உதவி இயக்குனர் பழனிச்சாமி

அரியலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குனர் பழனிச்சாமி இவர் இதே பதவியில் ஒன்ற வருஷம் நீடித்தார் பின்பு திருவாரூருக்கு மாற்றப்பட்டு அங்கே ஒரு வருடம் பணியும் முடிந்த பின்பு இதே அரியலூருக்கு இதே பதவிக்கு வந்துள்ளார் இதற்கு ரூபாய் 20 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார் இந்த 20 லட்சம் லஞ்சம் கொடுத்தவர் பெரம்பலூர் சாமி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் ஆவார் சாமி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளருக்குத் தொழில் ரீதியாக அனைத்து எலக்ட்ரிக்கல் ஒர்க் கையும் உங்களுக்கே தருவதாக…

மேலும் படிக்க

பொய் FIR பதிவு SI செல்வராஜ் ஆசிரியர் செல்வி மீது பிரஸ் கவுன்சில் புகார்!!

தேனி மாவட்டம், சின்னமனூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பூசாரி கவுண்டன்பட்டி அருகே உள்ள காமராஜபுரம் ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் சின்ராம்பட்டியை சேர்ந்த செல்வி. மற்றும் சின்னமானூர் காவல் நிலை யத்தில் பணிபுரிபவர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் இவர்கள் இருவரும் சேர்ந்து நமது பத்திரிகை வில் வாய்ஸ் இதழைச் சமூக வலைத்தளம் என்றும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறி திமிஸில் பதிவு செய்துள்ளார்கள் மேலும் ஆசிரியர் செல்வி அவர்களைப் பொய்யான செய்தி வெளியிட்டுள்ளார்கள் என்றும் அந்தத் FIRல்…

மேலும் படிக்க

பீகார் தேர்தல் ரூ10,000 விலை போன பெண்கள் தமிழ்நாட்டில் இதை செய்ய திமுக தயாராகிறது!

சமீபத்தில் நடைபெற்ற புகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது முதல்வர் நிதிஷ்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த வெற்றி சாதாரண வெற்றி இல்லை இதற்காகச் சில பல தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் நடைபெற்றுள்ளது தேர்தலை அறிவிக்க 48 மணி நேரம் இருக்கிறது அந்த நேரத்தில் பெண்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் அவரவர் கணக்கில் இலவசமாக அன்புக்கு வைக்கப்பட்டுள்ளது ஆட்சிக்கு வந்தால் 3 லட்சம் மானியம் வழங்கப்படும். அதாவது ஆசையைத் தூண்டி வெற்றியும் பெற்றுள்ளார்கள் இதற்குத் தேர்தல்…

மேலும் படிக்க