திக்… திக்… திக்…அன்று? இன்று? ஏட்டு முதல் எஸ்.பி., வரை எழுந்த செக்ஸ் புகார்
சில நிகழ்வுகள் தனிநபர்களை மட்டுமின்றி தரணியையும் பரபரப்புக்குள்ளாக்கி விடும். அந்த நிகழ்வுகள், அதுகுறித்த வழக்குகள் நடக்கும் போது, அனைவரது விவாத பொருளாகவும் அமைந்து விடும். வீடு, அலுவலகம், பயண நேரத்திலும் கூட அனைவரும் அதை பற்றியே பேசிக் கொண்டிருப்பர். அந்தளவுக்கு அவை ஏற்படுத்தும் தாக்கம் அதிகம். ஆனால் அவற்றை மறக்க செய்யும் சக்தி காலத்திற்கு உண்டு. சட்டம், ஒழுங்கை காப்பாற்றும் போலீசார் அவ்வப்போது பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளில் சிக்குவதுண்டு. காவல் துறையின் கண்ணியத்தை ‘உரசி பார்க்கும் வகையில்’,…
