PART-2 திருநீர்மலையில் ரூ.10 கோடி அரசு நிலம் கபளீகரம்!!
திருநீர்மலை பச்சைமலையின் ஒரு பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தைத் தனியார் சிலர் கம்பி வேலிகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும், ஆக்கிரமிப்பை அகற்றாமல் வருவாய்த்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர் ஒருவேளை கட்டிங் வாங்கி இருப்பார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்மலையில், பச்சைமலை உள்ளது. இம்மலையை சுற்றி சானடோரியம், மெப்ஸ், மீனாட்சி நகர், துர்கா நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, காசநோய் மருத்துவமனை…
