தூய்மை பணியாளர் வீட்டில் PTK தலைவர்
சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கித் தூய்மை பணியாளர் பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார் இதற்கு மாநகராட்சி 10 லட்சம் மற்றும் குப்பை ஒப்பந்தக்காரர்கள் 10 லட்சம் கொடுத்து உள்ளார்கள் இறந்த பெண்மணி மாநகராட்சி பணியாளர் கிடை யாது ஒப்பந்தக்காரர் மூலம் பணியாற்றி வந்தார். மாநகராட்சி குப்பைகள் அள்ளும் பணியைத் தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு காண்ட்ராக்ட் மூலம் தாரைப் பார்த்து உள்ளது இந்த வேலைக்கு ஆண்கள் பல பெண்கள் என்று பணியாற்றி வருகிறார்கள் பெண்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா…
