காமராஜர் ஒரு சகாப்தம்
நாகர்கோயிலில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றார் டெல்லியில் அவருக்கு ஒரு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது அந்தத் தேநீர் விருந்துக்குத் தலைமை தாங்கியவர் யார் தெரியுமா? அப்போது இந்தியாவின் ரயில்வே அமைச்சராக இருந்த திரு அனுமந்தப்பா அவர்கள்! அனுமந்தப்பா அவர்கள் காமராஜரினுடைய அரசியல் ஆழத்தை சோதனை செய்ய வேண்டும் என்பதற்காகவோ என்னவோ ஒரு கேள்வி கேட்டார் Mr Kamaraj now a days in India unemployment problem is very heavy has…
