ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்
சீனா தனது சல்பூரிக் ஆசிட் ஏற்றுமதியை மே 2026 முதல் மூடப் போகிறது… ஈரான் – இஸ்ரேல் மோதலால் கடல் வழிப் பாதைகள் முடங்கிக் கிடக்கின்றன. இது ஏதோ ரசாயனக் கடையில் நடக்கும் பிரச்சினை அல்ல. இது நம் தட்டில் இருக்கும் சோறு, வாகனத்தில் இருக்கும் பேட்டரி, நம்முடைய கையில் இருக்கும் செல்போன் என அத்தனையையும் பாதிக்கும் ஒரு பெரும்“” பொருளாதாரச் சுனாமி!.””” “சல்பூரிக் அமிலம் “தொழிற்சாலைகளின் “இரத்தம்“…??!!! புவிசார் அரசியலில் “சல்பூரிக் ஆசிட்” ஒரு பலம்…
