பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு மீது நடவடிக்கை என்ன?
மிகப் பெரும் ஊழல் அதிகாரியான, பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, லஞ்ச வழக்கில், கையும்களவுமாகச் சிக்கி, திருச்சி மத்திய சிறையில் அடைபட்டு கிடந்த இவரால் (FIR NO: 10/2017 -(8029197) dated 26-10-2017, பிணையில் (ஜாமீனில்) -வெளிவந்த பின், அவரது பணபலத்தில் மீண்டும், வேலையில் சேர்ந்து, வழக்கமான ஊழலைத் தொடர்ந்து செய்து வந்ததில், உயர் அதிகாரிகள் பெயரைத் தவறாகச் சொல்லி, பிரபு – வால் வசூலிக்கப்பட்ட, லஞ்சப்பணத்தை, பிரபுவே, வசூல் செய்து, திருத்துறைப்பூண்டி மற்றும், மன்னார்குடி,…
