பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் பூர்ணலதா இவர் வாங்கும் லஞ்சம் குறித்து கடந்த இதழில் சுருக்கமாக வெளியிட்டு இருந்தோம் இதற்கான சுவரொட்டி களையும் ஒட்டி இருந்தோம் ஆனால் நமது சுவரொட்டிகளை ஆள் வைத்துக் கிழித்து அப்புறப்படுத்தி விட்டார் இதுகுறித்து பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து துறையில் பணிபுரியும் சில நல்ல உள்ளங்கள் நமக்குத் தகவல் கொடுத்தனர்.
பத்திரிக்கை போஸ்டருக்கு வித்தை தொடர்பாகப் பூர்ணலதா மீது போக் குவரத்து ஆணையருக்கு புகார் கொடுத்துள்ளோம் அப்புகாரியில் குடி யிருப்பாராவது திருவள்ளுவர் மாவட்டம் பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் பணி புரியும் பூர்ணலதா அவர்கள் செய்தியை எங்கள் பத்திரிக்கையில் வெளியிட்டு இருந்தோம்.
மேலும் பத்திரிக்கையின் போஸ்டர்கள் ஒட்டியிருந்தோம் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பூர்ணலதா அவர்கள் எங்கள் போஸ்டர்களைத் தனது புரோக்கர்கள், அடியார்கள்மூலம் கிழித்து அகற்றியுள்ளார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. பூர்ணலதாவை பார்த்துப் பயந்து ஓடும் வட்டாரப் போக்கு வரத்து அதிகாரிகள்.
இதுகுறித்து அடுத்த இதழில் பார்ப்போம்…
