பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு மீது நடவடிக்கை என்ன?

மிகப் பெரும் ஊழல் அதிகாரியான, பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, லஞ்ச வழக்கில், கையும்களவுமாகச் சிக்கி, திருச்சி மத்திய சிறையில் அடைபட்டு கிடந்த இவரால் (FIR NO: 10/2017 -(8029197) dated 26-10-2017, பிணையில் (ஜாமீனில்) -வெளிவந்த பின், அவரது பணபலத்தில் மீண்டும், வேலையில் சேர்ந்து, வழக்கமான ஊழலைத் தொடர்ந்து செய்து வந்ததில், உயர் அதிகாரிகள் பெயரைத் தவறாகச் சொல்லி, பிரபு – வால் வசூலிக்கப்பட்ட, லஞ்சப்பணத்தை, பிரபுவே, வசூல் செய்து, திருத்துறைப்பூண்டி மற்றும், மன்னார்குடி, மோட்டார் வாகன ஆய்வாளரான அசோக்குமாருக்கு, கடந்த 09.-08.-2025-ல், கொடுத்து விட்ட பிரபு, விஜிலென்ஸுக்கும் ஆள்காட்டியாக இருந்து, MVI அசோக்குமார் – ஐ மாட்டிவிட்டது, குறித்த சம்பவங்களில், நடந்த, முறைகேடுகள் குறித்தும், இதில் A1- குற்றவாளியான பிரபுமீது மட்டும், விஜிலென்ஸ் போலீஸாரால், வழக்கு பதியாமலும், பிரபுவை விசாரிக்காமல் விட்டடது ஏன்?

இதுகுறித்து DVAC இயக்குனர் கவனத்திற்கு புகார்களாகச் சென்றபிறகும், பிரபு – மீதான விசாரணைகள் காலதாமதம் செய்வதேன்? அதே போல், தற்போது வரை, விஜிலென்ஸ் போலீஸாரால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அரசின் உரிய நடவடிக்கைக்காக, நம்மால் செய்திகள் பதிவிடப்பட்டு வருவதால், இதனைத் தடுக்கும் நோக்கில், நெல்லை கோபாலாகிய, என்மீது அவதூறுகளைப் பரப்பி வருகிறான் புதுக்கோட்டையை சேர்ந்த பிரபுவின், கைக் கூலியான வீரராகவன் என்ற குடிகாரன்.

இவனுக்கு அடிவருடியாக, என்னிடம் ஆதாயம் அடைந்த சில “கருப்பாடுகள்” என்னுடனே பயணித்து, என்னை மிரட்டிப் பணிய வைக்கப் பார்க்கிறார்கள். இவனுகளுக்கெல்லாம், நான் எதற்கும் அசந்தவன் இல்லை. அன்பு – ஒன்றுக்கு மட்டுமே… எனது பணிவுகளும், நடப்புகளும் இருக்குமே தவிர, எந்த வித மிரட்டலுக்கும், நான், எக்காலமும் பயந்தவன் இல்லை, நான் “வாய்திறந்தால்”. அந்தக் கருப்பாடுகளின் வேஷங்கள் களைந்து விடும் நிலை ஏற்பட்டு விடும். அப்புறம்… அச்சச்சோ சாயம் வெளுத்துடுச்சே. …டும்…டும்….. என்றாகி யூடியூப்-ல் நின்றுதான் கதற வேண்டியதிருக்கும்.

நாமும், யூடியூப் -ல், நமதுகுரல் மற்றும் நம்மிடம் பதிவாகியுள்ள குரல்களைத் தெறிக்க விடுவதில் தயக்கம் காட்டப் போவதில்லை. எனவே, இனி பொறுத்திருந்து, ஒவ்வொரு வேடிக்கைகளையும் பார்ப்போம். எனவே, பிரபு – வின் கூலியான, வீரராகவன், பின்னால் நின்று, அவனை இயக்குவதை தவிர்ப்பது, அந்தக் கரெப்பஷன்களுக்கு நல்லது…

தினம்… தினம்… அந்த “எமன்”னுடனே போராடி வரும் எனக்கு, மேற்படியான “கைகூலிகள்” யாரும் என் கால் தூசு கூடப் பெற மாட்டார்கள் என்பதை ஆண்மை திமிரோடு உரக்கச் சொல்லிக்கிறேன். தற்போது, என்மீது அவதூறுகளைச் செய்வதற் காகவே, வீரராகவனால் வெளியிடப்படும், ஊழல் அதிகாரிகளுக்கு, காவல் துறையினரால் வழங்கப்பட்ட, CSR குறித்த நகல்களைப் பதிவு செய்து, உண்மைக்குப் புறம்பாக அவதூறு பரப்பப்படுவதால், அதற்கான காரணங்களை, என்னால் தெரியப்படுத்து வேண்டியது, ஒரு புறம் இருந்தாலும் அந்த CSR களில் எல்லாம், ஏன் FIR பதிவு செய்யவில்லை என்பதையும், அந்த CSR – பெறுவதற்காக, என்மீது புகார் கொடுத்த அந்தந்த அதிகாரிகளால், ஏன் நீதிமன்றம் சென்று, என்மீது இதுவரை வழக்குகள் தொடரவில்லை என்பதையும், அடே….வீரமில்லாத வீரராகவா…நீயே கேட்டு, அதையும் உனது வலைதளத்தில் பதிவு செய் ஒரு வேளை நீ ஓவர் போதையில எழ முடியவில்லையோ…. என எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. சீக்கிரம்… சீக்கிரம்…. எழுந்து ஓடு…. விசாரித்துப் பார்…. சிஷிஸி பெற்ற ஊழல் அதிகாரிகளின் நிலைகளும், நான் உரிய ஆதாரத்துடன் பதிவு செய்த, அந்தந்த, சிஷிஸி -பெயரில் உள்ள அதிகாரிகளின் முறைகேடுகளும், அவர்களது ஊழல்கள் தெரிவதோடு, என்மீது பொய்யான புகார்களை, அந்த ஊழல் அதிகரிகள்அளித்து, அதனை ஒரு காரணமாக முன்நிறுத்தி, ஒவ்வொருவரும், அவர்களது துறைரீதியான நடவடிக்கையிலிருந்து தப்பித்திருப்பதும் தெரியவரும்.

டேய் உன்னோட மிரட்டலுக்கோ, இப்படியொரு அவதூறு செய்தியை நீ பரப்புவதற்கோ, நான் கொஞ்சம் கூடக் கவலைபட மாட்டேன். நீ எனக்குத் Free யா, ஒரு விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்., பிரபுமீதான உரிய நடவடிக்கைக்கான, வழிகளை உனது செயல்களே அமைக்கும். அதனால், எனக்கு, எதைப் பற்றியும் கவலை இல்லை. நீ என்ன வேண்டுமானாலும் வதந்தியைப் பரப்பிக்கொள். எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. சட்ட ரீதியான வழக்குகளான சிவில் மற்றும் கிரிமினல் நடிவடிக்கைகள் உன்மீது பாய்வதற்கான நடவடிக்கைகள் நடந்து கொண்டுள்ளது. உனக்குச் சிறை தண்டனை என்பது உறுதி. எனது சட்ட நடவடிக்கைகளால், மிக விரைவில் உன்னைக் கதற… கதறவும் மற்றும். உன்னைப் புலம்பவும் விடுவேன். எனவே, உன்னை எங்குச் சந்திக்க வேண்டுமோ அங்குச் சந்திப்பேன்.
உன் பின்னால் இருந்து இயக்குபவர்களின் முகத் திரை கிழிக்கப்படும். போடா…. போடா….. போக்கத்த பயல ….