2021 இல் மீண்டும் எடப்பாடி முதல்வர் என்று நமது இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம் உண்மை!! உண்மை!!

திமுக ஆட்சியில் எடப்பாடி முதல்வராக இருந்தபோது 2021 ஆம் ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெற  இருந்த நிலையில் நமது இதழில் மீண்டும் முதல்வராகிறார் எடப்பாடி பழனி ச்சாமி  என்று செய்தி வெளியிட்டு இருந்தோம்.
எடப்பாடி பழனிச்சாமி தோற்றத்திற்கான முக்கிய விசாரணையில் தெரிய வந்ததை பார்ப்போம்.
1. ஆனால் இதற்கு நேர் மாறாக திமுக ஆட்சியை பிடித்தது எடப்பாடியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக திமுக நிறைவேற்றப்படாத தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதேபோல் வாய்க்கு வந்ததெல்லாம் பேசினார்கள் எப்படியாவது ஆட்சியில் அமர வேண்டும் 500 வருடத்திற்கான பொருளாதாரத்தை சுரண்ட வேண்டும் என்பதே இவர்கள் திட்டம் இதில் இவர்கள் வெற்றியும் பெற்று விட்டார்கள்.
2. அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார் இதை பழனிச்சாமி அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை பழனிசாமியை மீண்டும் முதல்வராக வேண்டுமா என்ற கெட்ட எண்ணத்தோடு ஓ.பன்னீர்செல்வம் செய ல்பட்டார்.
3. ஓ பன்னீர்செல்வம் அவர்கள் எடப்பாடி இடம் பாதி சட்டசபை தொகுதியை தனது ஆதரவாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து பெற்றுக் கொண்டார் இதில் ஐந்து தொகுதிகள் மட்டுமே அவ ரின் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றார்கள் மீதி 65 தொகு திகளில் தோல்வியை தழுவி னார் இதுதான் திமுகவின் வெற்றிக்கு கை கொடுத்தது.
4. தேர்தல் அறிவித்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாவட்ட தோறும் பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால் ஓ பன்னீர்செல்வம் ஒரு வார காலம் பிரச்சாரத்துக்கே போகவில்லை.
5.எடப்பாடி பழனிச்சாமி செய்த தவறு என்னவென்றால் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் முதல் முதல்வர் வேட்பாளர் தன்னை அறிவிக்க வேண்டும் என்று போர்கொடி தூக்கும்போதே அவரை கட்சியிலிருந்து நீக்கி இருக்க வேண்டும். அல்லது போட்டியிடும் தொகுதியில் பாதி தொகுதியை கேட்கும் போதே கட்சியை விட்டு நீக்கி இருக்க வேண்டும், அல்லது தேர்தல் பிரச்சாரத்துக்கு போகாமல் தவிர்க்கும் போதே கட்சியை விட்டு நீக்கி இருக்க வேண்டும் இந்த மூன்று இடத்தில் எடப்பாடி பெருந்தன்மையாக நடந்து கொண்டார்.
6. அதிமுக மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் திமு கவினரிடம் ரகசிய தொடர்பு வைத்துக்கொண்டு தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபடவில்லை இதை  கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட நம்ம பார்த்து விட்டோம்.
7. அதிமுக ஆட்சியில் இருக்கும் போது ஆதரவு கொடுத்த பத்திரிகைகள் ஊடகங்கள் அப்படியே திமுக பக்கம் சாய்ந்து விட்டன இதற்கான அடித்தளத்தை திமுகவினர் மிக கச்சிதமாக செய்து முடித்துத்தனர் இது இன்று வரை தொடர்கிறது
8 கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பிரச்சாரம் மற்றும் கட்சியின் நடைபெற்ற உள்குத்து வேலை  திமுகவினர் போட்ட வழக்கு டெல்லியில் இருந்து வந்த அச்சுறுத்தல் பல கோணங்களில் மாட்டிக் கொண்டு என்ன செய்வது என்றே தெரியாமல் எடப்பாடி திகைத்து விட்டார் ஆனால் இப்பொழுது மிகத் தெளிவாக செயல்படுகிறார். இதனால்தான் எங்களின் கணிப்பு தோல்வியில் முடிந்தது இல்லை என்றால் மேலும் 65 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும். மொத்தத்தில் உள்குத்து வேலையால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர முடியவில்லை.