அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய எதற்காக அமலாக்கத்துறை துடிக்கிறது?

மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களின் வங்கி கணக்கை முடக்கும் அதிகாரம் இந்திய அமலாக் கத்துறைக்கு இல்லை.

ஆனால் அனைத்து ஆவணங்களையும் வரு மானவரித்துறைக்கு அனுப்பினால் வரு மான வரித்துறை இந்த நிறுவனங்களின் வங்கி கணக்கை முடக்க முடியும்.

இதை எதிர்த்து இந்த நிறுவனங்கள்
நீதிமன்றத்தை நாடட்டுமே!

உயர்நீதிமன்ற உத்தரவ எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றம் போவார்கள் உச்ச நீதிமன்றம் என்ன செய்யும் இதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது.

ஒவ்வொரு அமைச்சர்களின் நிறுவனங்களின் வங்கி கணக்கை ஆய்வு செய்து முடக்குங்கள் இதை செய்யாமல் நேரடியாக அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று எதற்காக இந்திய அமலாக்கத்துறை துடிக்கிறது.