தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பொது மக்களுக்கு நல திட்டங்களை வழங்கினார்
அரூரில் நடைபெற்ற நல திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பத்துக்கு மேற்பட்ட அரூர் பகுதி சேர்ந்த மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு நெருக்கடிகளை தாண்டி அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்திடம் தங்களது கோரிக்கை அமைச்சரிடம் மனு கொடுக்க வந்த அரவாணிகள் மாவட்ட நிர்வாகம் எங்களது குறைகளை கேட்காததால் பாலியல் தொழில் செய்வதாக வேதனை தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம் ஆர் பி பன்னீர்செல்வம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பொது மக்களுக்கு நல திட்டங்களை வழங்கினார்
அரூரில் நடைபெற்ற நல திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பத்துக்கு மேற்பட்ட அரூர் பகுதி சேர்ந்த மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு நெருக்கடிகளை தாண்டி அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்திடம் தங்களது கோரிக்கை மனு கொடுத்தனர்
அவற்றை செவிமடுத்து கேட்காத அமைச்சர் அவற்றை படித்துக் கூடப் பார்க்காமல் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்
அங்கிருந்த மூன்றாம் பாலினத்தவர்களிடம் என்ன கோரிக்கைகள் கொடுத்தீர்கள் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு தாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக மூன்று மாவட்ட ஆட்சியர்களிடம் எங்களுக்கு வீடுகள் வேண்டும் என கோரி க்கை வைத்து வருவதாகவும், எங்களுக்கு பொதுமக்கள் வாடகை வீடு கொடுப்பதில்லை, வேலை வாய்ப்பு வழங்குவதில்லை, வறுமையில் இருக்கும் எங்களுக்கு அரசு இலவச வீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்
வேலை வாய்ப்பு கிடைக்காததால் மாவட்ட நிர்வாகமும் எங்களது குரலுக்கு செவிசாய் க்காததால் தாங்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக வேதனை தெரிவித்தனர்
அவற்றை செவிமடுத்து கேட்காத அமைச்சர் அவற்றை படித்துக் கூடப் பார்க்காமல் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார் அங்கிருந்த மூன்றாம் பாலினத்தவர்கள் இடம் என்ன கோரிக்கைகள் கொடுத்தீர்கள் என்று கேள்விக்கு தாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக மூன்று மாவட்ட ஆட்சியர்களிடம் எங்களுக்கு வீடுகள் வேண்டும் என கோரிக்கை வைத்து வருவதாகவும் எங்களுக்கு பொதுமக்கள் வாடகை வீடு கொடுப்பதில்லை வேலை வாய்ப்பு வழங்குவதில்லை வறுமையில் இருக்கும் எங்களுக்கு அரசு இலவச வீடு வழங்க வேண்டும் எனவும் வேலை வாய்ப்பு கிடைக்காததால் மாவட்ட நிர்வாகமும் எங்களது குரலுக்கு செவிசாய்க்காததால் தாங்கள் பாலின தொழிலில் ஈடுபட்டு வருவதாக வேதனை தெரிவித்தனர்.
