சந்திரகுமார் துரோகி என்றால் பிரேமலதா யார்?

கேப்டன் நாக்க துறுத்திட்டு அதிமுக”வ பகைச்சதுக்கு காரணமா இருந்தவர்தான் சந்திரகுமார் அவரோட பேச்சுக்கு எழுந்த சத்தம்தான் அன்னைக்கு கேப்டன அந்த மாதிரி நடந்துக்க வச்சுது.., இவர் ஒருத்தருக்காக அதிமுகன்ற கட்சியவே எதிர்த்து நின்னாரு கேப்டன்.

ஆனா கேப்டனுக்கு அல்வா கொடுத்துட்டு கேப்டன் பேர்லயே கட்சி ஆரம்பிச்சு தேமுதிக ஒடைச்சதும் இதே சந்திரகுமார்தான்..,

அப்றம் அந்த கட்சிய கலைச்சட்டு உண்மையான முதலாளி கலைஞர்கிட்டயே போய் திமுக”ல சேர்ந்துட்டாரு. இவர் பன்ன டேமேஜ்லருந்து தேமுதிக இன்னைக்கு வரைக்கும் எழுந்துக்க முடியாம முக்கிட்டு கெடக்கு.., ஆனா சந்திரகுமார் தோழர் இப்ப ஈரோடு கிழக்கு சட்டமன்ற திமுக எம்.எல்.ஏ இதெல்லாம் கூட பிரச்சினையில்ல.

வர தேர்தல்ல இவருக்காக தேமுதிக தொண்டர்கள் ஓட்டு கேக்கனுமேனு நினைக்கும்போதுதான்