அதிமுகவுக்கு ஆதரவு

தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர் மத்திய சங்கம், தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர் முன்னேற்ற கழகத்தின் சார்பில், நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொது தேர்தலில், மாண்புமிகு புரட்சி தமிழர் எடப்பாடியார் தலைமையிலான, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு, முழு ஆதரவளித்து அதற்கான ஆதரவு கடிதத்தை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைமை நிலையத்தில், தலைமை நிலைய செயலாளர் திரு. மகாலிங்கம் அவர்களிடம் நிறுவனரும் தலைவருமான க. பொன்வேல்சாமி அவர்களும், பொதுச் செயலாளர் எம் பெருமாள் அவர்களும், 7.0-3-.2026 அன்று நேரில் வழங்கினார்