மானம் கெட்ட பரதேசி இப்படி எல்லாம் உயிர் வாழ வேண்டுமா?

அல்லக்கைகளில் ஒன்று தமிழ னுக்கு கம்பியூட்டர் கற்று தந்ததே திமுக என்றும், வடக்கே ஒரு கணிணி தொழில் சம்பந்தமான ஆலை ஒன்று கூட இல்லை என சொல்லி புலம்பிய காணொளி ஒன்று சுற்றுகின்றது. வீட்டில் செந்தில்வேல் இடம் பெறுகிறார்.
இந்தியாவின் பிரதான கணிணி தொழில்நுட்ப நிறுவணம் எச்.சி.எல் அதன் தலைமையிடம் உத்திரபிரதேச மாகாணம் நொய்டாவில்தான் அமைந்துள்ளது தமிழகத்தில் அல்ல.‌ அதை அடுத்துபிரமாண்ட நிறுவனங்களான டி.சி.எஸ் முதல் எல்லாமே பெங்களூர் ஹைதரபாத் என அமைந்துள்ளதே தவிர தமிழகம் அல்ல‌ ஐதரபாத் கணிணி தொழிலில் முன்னணியில் இருக்க சந்திரபாபு நாயுடு காரணம் இன்றும் ஏஐ நுட்பத்தில் ஆந்திராவினை நிமிர செய்ய அவர் கடும் முயற்சி எடுக்கின்றார், சிறிய நகரமாக இருந்த பெங்களூரு கணிணி தொழிலிலில் முன்னேற ஏகபட்ட காரணம் உண்டு ஆனால் நிச்சயம் திமுக ஒரு காரணமே அல்ல‌என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
ஆக ஐடி தொழிலில் தமிழகம் அடைந்திருப்பது பின்னடைவன்றி பெரிய வழிகாட்டல் அல்ல, ஷிவநாடார் தன் தொழிலை வடக்கே தொடங் கியதால் கொடிகட்டினாரே அன்றி முக்கியமாக இந்தி உள்பட்ட மொழிகள் அறிந்ததால் பெரிய இந்திய நிறுவனமாக வெற்றி பெற்றாரே அன்றி தமிழராய் அல்ல, திமுகவினால் சுத்தமாக அல்ல‌ஒருவேளை இன்போசிஸ் நாராயண மூர்த்தியோ, ஷிவ் நாடாரோ தமிழகத்தில் தங்கள் ஐடி தொழிலை துவங்கியிருந்தால் என்னாயிருக்கும்?  உருப்பட விட்டிருப்பார்கள்? எல்லாவற்றையும் உருவிவிட்டு நாசமாக்கியி ருப்பார்கள்
ஐடி தொழில் என்றல்ல,கட்டுமான நிறுவனம், எண்ணெய் சுத்திரிகரிப்பு தொழில், கனரக நிறுவணம், பிரமாண்ட ஜவுளி உற்பத்தி என எல்லா துறைகளையும் கவனியுங்கள் தமிழகத்தில் இருந்து உருவான ஒன்று கூட இராதுஇங்கு உருவானதெல்லாம் வீரன் மது பாட்டில்,  டாஸ்மாக் சரக்குகள், திராவிட பிராண்ட் கல்குவாரி, காவேரி மண்குவாரி இன்னபிற‌ தனக்கு சில்லறை வேண்டும் என்றால் அந்த திமுக சொம்பு நேரடியாக அறிவாலயத்திடம் கேட்கலாம் மாறாக இப்படி இல்லாத பொய்களை சொல்லி அழுவது சரியல்ல அதற்கு தமிழில் இன்னொரு பெயர் உண்டு இனி உன் மேல் ஆவது செந்தில் வேல் நாவை அடக்க வேண்டும்
நமது சிறப்பு நிருபர்