என் வழக்கிற்கு பயந்து முதலமைச்சரை சந்தித்த ஜோதிநிர்மலாசாமி
முன்னாள் பத்திரப்பதிவுத்துறை தலைவர் மற்றும் பத்திரப் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி (ஓய்வு) தற்போது தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் ஆணையராக திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பு வழங்கினார் இவர் கோபாலபுரத்தின் செல்லப்பிள்ளை முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் வலது கை இடது கை எல்லாம் இவரே, இவர் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் திடீரென்று சந்தித்துள்ளார். இது குறித்து பலவிதமான செய்திகள் வருகின்றன ஏதாவது ஒரு…
