இந்தக் கட்டுரை மூலம் தமிழக அரசியலில் இரு பெண்களை பார்ப்போம் ஒருவர் சௌமியா அன்புமணி மற்றொருவர் கீர்த்தனா நாயுடு சௌமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் கீர்த்தனா நாயுடு சிவகாசி சட் டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரண்டு தொகுதியின் தமிழகத்தில் வருகிறது.
கீர்த்தனா நாயுடு தெலுங்கு இனத்தைச் சேர்ந்தவர் சௌமியா அன்புமணி தமிழர் குடியைச் சார்ந்தவர். திராவிட ஆட்சியில் குறிப்பாக திமுக, அதிமுக கட்சியின் ஆட்சியில் தமிழர்களுக்கு அமைச்சரவை பொறுப்பு வழங்கும்போது வாய்மொழியாக சில உத்தரவுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதிமொழி பெற்ற பின்பு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது அப்படி என்ன உறுதிமொழி என்று பார்த்தால் தமிழர் குடியைச் சேர்ந்த எந்த ஒரு அமைச்சரும் தங்களது இனத்திற்கு எதையும் அரசு சார்பில் செய்யக்கூடாது தங்கள் இனத்தின் சாதி சங்கங்களில் சேர்ந்து செயல்படக்கூடாது சாதி சங்கங்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்பதுதான் இந்த உறுதிமொழியை கொடுத்த பின்பு தான் தமிழர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது ஆனால் பிற மொழி அமைச்சர்களுக்கு இந்த உறுதிமொழி கிடையாது. குறிப்பாக பார்க்கவ குல மக்களுக்கு இதுவரை திமுக அமைச்சர் பதவி வழங்கவில்லை. அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் அவர்கள் வி.வி சாமிநாதன் என்பவரை அமைச்சர் அதன் பின்பு இன்று வரை எந்த கட்சியும் அமைச்சர் பதவி வழங்கவில்லை இதே போல் இன்னும் தமிழர்குடி சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
எந்த ஆட்சி வந்தாலும் தெலுங்கர்களின் ஆதிக்கம் முன்னுரிமை என்றெல்லாம் வழங்கப்படுகிறது தமிழர்கள் இரண்டாவது இடத்தில் தள்ளப்படுகிறார் இதுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் தமிழர் குடி மக்கள் எதிர்பார்ப்பு உள்ளது அந்த சந்தர்ப்பம் தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழ் இனத்துக்கு கிடைத்தது எப்படி என்று பார்ப்போம் புதிதாக தோன்றிய தமிழக வெற்றிக்கழகம் முதன் முதலில் சட்டசபை தேர்தலை சந்தித்து 108 இடங்களில் வெற்றி பெற்றது.
இது புதிய புரட்சி என்று கூறலாம் ஆனாலும் ஆட்சி அமைக்கக்கூடிய அளவிற்கு சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை கிடைக்கவில்லை இந்த சந்தர்ப்பத்தை பாமக அன்புமணி ராமதாஸ் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை பாமக சார்பில் நான்கு எம்எல்ஏக்கள் உள்ளன ஆனால் இவர்கள் அதிமுக கூட்டணியில் உள்ளார்கள் கூட்டணியை உடைத்துக்கொண்டு தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் பங்கெடுக்க முன்வரவில்லை. இப்போது கூட காலம் கடந்து விடவில்லை விஜய் ஆட்சிக்கு ஆதரவு வழங்கிவிட்டு அந்த அமைச்சரவையில் இடம் பிடித்து வன்னியர்கள் மற்றும் தமிழர்களுக்கு அரசு துறையில் வேலை வாய்ப்பு மற்றும் ஒப்பந்தங்கள் என்று ஏனைய சலுகைகளை வழங்கி இவர்களை முன்னுக்கு கொண்டு வரலாம் ஆனால் அதையெல்லாம் செய்யாமல் வன்னியர்களையும் தமிழர்களையும் அன்புமணி அவர்கள் ஏமாற்றி வருகிறார் இதை வன்னியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் நமக்கு தேவை அதிகம் அந்த அதிகாரத்தில் உள்ளே நுழைந்தால் மட்டுமே கொஞ்சம் கொஞ்சமாக நம் இனத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லலாம் இதை அன்புமணி அவர்கள் செய்ய வேண்டும். என்ன செய்யப் போகிறார் அன்புமணி என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
கீர்த்தனா நாயுடு அதிகாரம்:
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற கீர்த்தனா நாயுடு தொழில்துறை அமைச்சராக பதவி ஏற்று உள்ளார் இதில் என்னென்ன அதிகாரம் இருக்கிறது என்று பார்ப்போம்:
அமைச்சரின் அதிகார வரம்பிற்குள் வரும் முக்கிய அரசு நிறுவனங்கள்:
தொழில்துறை அமைச்சரின் நேரடி வழிகாட் டுதலின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்(PSUs) மிக வலுவான அதிகாரங்களைக் கொண்டவை:
அ) சிப்காட் (SIPCOT – State Industries Promotion Corporation of TN)
அதிகாரம்: தொழிற்சாலைகள் அமைப்பதற்கான பிரம்மாண்டமான தொழில் பூங்காக்களை (Industrial Parks) உருவாக்குதல் மற்றும் அதற்கான நிலங்களை கையகப்படுத்தி உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல்.
ஆ) டிட்கோ (TIDCO – Tamil Nadu Industrial Development Corporation)
அதிகாரம்: கூட்டுத்துறை (Joint Sector) மூலம் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்துதல். (உதாரணமாக: வான்வெளிப் பூங்காக்கள், பிரம்மாண்ட சூரியசக்தி பூங்காக்கள், மற்றும் சென்னைக்கு அருகில் அமையவுள்ள புதிய விமான நிலையத் திட்டங்கள் போன்றவை).
இ) டிஐஐசி (TIIC – Tamil Nadu Industrial Investment Corporation Ltd)
அதிகாரம்: புதிய மற்றும் நடுத்தரத் தொழில்களைத் தொடங்குவதற்கான நீண்டகாலக் கடனுதவிகள் மற்றும் மானியங்களை வழங்கும் நிதி அதிகாரம்.
ஈ) முக்கிய பொதுத்துறை உற்பத்தி நிறுவனங்கள்
அமைச்சரின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் சில பெரிய உற்பத்திப் பிரிவுகள்:
ஜிழிறிலி (TNPL (Tamil Nadu Newsprint and Papers Limited):
TANCEM (Tamil Nadu Cements Corporation)): காகித உற்பத்தி நிறுவனம்.
TANCEM (Tamil Nadu Cements Corporation)): காகித உற்பத்தி நிறுவனம்.
ஜிகிழிசிணிவி (Department of Sugar: அரசு சிமெண்ட் உற்பத்தி நிறுவனம்.
சர்க்கரைத் துறை (TNSALT): கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளின் மேலாண்மை.
ஜிழிஷிகிலிஜி: தமிழ்நாடு உப்பு நிறுவனம்.
3. முக்கிய அதிகாரங்கள் (Powers of the Minister)
ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல் (விஷீஹிs): பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்பிலான வெளிநாட்டு முதலீட்டு ஒப்பந்தங்களை மாநில அரசின் சார்பில் அங்கீகரித்து கையெழுத்திடும் அதிகாரம்.
தொழில்துறை நில ஒதுக்கீடு: சிப்காட் வளாகங்களில் எந்தெந்த நிறுவனங்களுக்கு எவ்வளவு நிலங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம்.
மானியங்கள் வழங்குதல்: புதிய தொழிற் சாலைகளுக்கு அரசு வழங்கும் மின்சார மானியம், நில முத்திரைத்தாள் கட்டண விலக்கு மற்றும் மூலதன மானியங்களை (ஷிuதீsவீபீவீமீs) அனுமதிக்கும் அதிகாரம்.
சர்வதேசப் பிரதிநிதித்துவம்: தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சருடன் சேர்ந்தோ அல்லது தார்மீக ரீதியாகத் தனித்தோ வெளிநாடுகளுக்குச் சென்று உலகளாவிய வணிகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தூதரக அதிகாரம். என்று ஏனைய அதிகாரங்கள் உள்ளன இவ்வளவு அதிகாரங்கள் இருந்தும் தமிழர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது ஒரு மசுரும் கிடைக்காது.
எல்லாமே தெலுங்கர்களுக்கு போய் சேரும் ஏற்கனவே தமிழகத்தில் தொழில்துறை மாவட்டம் தூறும் தெலுங்கர்கள் ஆதிக்கம் அடைந்து விட்டனர் இன்னும் கொஞ்சம் நெஞ்சம் இருக்கும் தொழிலையும் இந்த கீர்த்தனா நாயுடு மூலம் அரங்கேறிவிடும். கீர்த்தனா இதுக்கு தொழிலாளர் நலத்துறை ஒதுக்க வேண்டும் என்று தெலுங்கு அமைப்புகள் ஒன்று சேர்ந்து முதல்வர் விஜய்யிடம் கேட்டு பெற்றுவிட்டன ஆனால் நம் தமிழ் அமைப்புகள் என்ன செய்கிறது.
இதன் மூலம் தமிழர்கள் தங்களது மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்துக்கு ஓட வேண்டும் ஓடிவிடுங்கள் இல்லை என்றால் தமிழகத்தில் அடிமையாக இருக்க வேண்டும் அப்படியாவது நாசமா போங்க தமிழ் இனமே எதற்காக உயிர் வாழுகிறாகள் என்று நீயே உன்னை சோதனை செய்து பார் தெலுங்கர்களுக்கும்.
நமது சிறப்பு நிருபர்
