பம்மல் சார்பதிவாளர் பொறுப்பில் இருப்பவர் திருமலை ஸ்ரீதர் இவர் திமுக ஆட்சி நடைபெறும் போது அப்போதைய பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அல்ல கைகளுக்கு ஒரு ரூபாய் 40 லட்சம் கொடுத்து சார்பதிவாளர் பம்மல் பொறுப்பை பெற்றுக் கொண்டு வந்தார் இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்கள் முடிந்தாலும் போட்ட பணத்தை எடுக்க முடியவில்லையே என்று புலம்பி வருகிறார் மீண்டும் திமுக ஆட்சிதான் வரும் என்று நம்பிக்கையில் இருந்தார் ஆனால் தவேக ஆட்சியைப் பிடித்தது இதனால் இவர் நினைப்பில் மண்ணு விழுந்தது இப்போது இவர் புலம்பி வருகிறார் அதாவது சார்பதிவாளர்கள் லஞ்சம் வாங்கினால் உடனடியாக சஸ்பெண்ட் என்று முதல்வர் விஜய் அறிக்கை கொடுத்தார் இதனால் பயந்து பயந்து இவர் லஞ்சம் பெற்று வருகிறார் அதுவும் நேரடியாக பெறவில்லை அதற்கென்று தனியாக ஆள் வைத்து வசூல் செய்து வருகிறார்.
இது குறித்து இவர் ஒருவரிடம் கூறும் போது தமிழக வெற்றி கழகத்தினர் வந்து என்னை மிரட்டுகிறார்கள் லஞ்சம் வாங்க கூடாது என்று மேலும் உளவுத்துறை கண்காணிக்கப்படுகிறது என்று புலம்பினாலும் இவர் தனது லஞ்சத் தொகையை ஏற்றி வசூல் செய்து வருகிறார் இது குறித்து உளவுத்துறை மோப்பம் பிடித்து விட்டது விரைவில் இவர் மாட்டுவது உறுதி கம்பி எண்ணுவது உறுதி பொறுத்திருந்து பார்ப்போம்.
நமது சிறப்பு நிருபர்
TVKவினர் மிரட்டல் உளவுத்துறை வேவுபுலம்புகிறார் பம்மல் சார்பதிவாளர்
