தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபின்பு கடந்த நாலரை ஆண்டுகளில் திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பம் அடித்த கொள்ளை 3 லட்சம் கோடி ஆனால் உலக வங்கியில் தமிழ்நாட்டு கடன் எட்டு லட்சம் கோடி கொள்ளை அடிப்பது மட்டும் இவர்கள் குறிக்கோள் இல்லை.
தமிழகத்தில் சாதி கலவரம், கொலை கொள்ளை, போதை பொருள் கடத்தல் பெண்களை வைத்துப் பிசினஸ், சாராய வளம் தொழில் வளம் 90% தொழிற்சாலைகள் என்று அனைத்தையும் கையகப்படுத்தி விட்டார்கள்.
மேலிடத்தில் இவர்கள் கொள்ளையடி க்கிறார்கள் என்றால் குறுநில மன்னர்கள் அமைச்சர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அடித்த கொள்ளை ஏராளம் மேல் இடத்தில் அவர்கள் என்ன செய்கிறார்களோ அதைக் கீழே இவர்கள் செய்கிறார்.
இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது யார். மத்தியில் உள்ள பாஜக அரசு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன், மகள், மகன் மற்றும் பினாமிகள் நடத்தும் நிறுவனங்களில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ என்று அனைத்து புலனாய்வுத் துறைகளையும் ஏவி விட்டுச் சோதனை செய்தது, ஆனாலும் இந்தச் சோதனையில் திமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை. மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற ஒரு சிறு துளி பயம் கூடத் திமுகவில் இருக்கில்லை தனது இஷ்டம் போல் பூந்து விளையாடுகிறார்கள் தட்டிக் கேட்க வேண்டிய பாஜக அரசு தட்டிக் கொடுக்கிறது. திமுகவிற்கு நிரந்தர நேர் எதிரி யாருமே இல்லை என்ற அவலம் தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்டு விட்டன. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள்மீது பல ஊழல் புகார்கள் தமிழக ஆளுநரிடம் வழங்கினார் அந்தப் புகார் எல்லாம் என்ன ஆனது என்று ஆளுநரே சொல்ல மறுக்கிறார் அண்ணாமலையும் ஒதுங்கிக்கொண்டார்.
அதிமுக, திமுகவுக்கு மாற்று சக்தி இல்லை ஒருவேளை அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் அது திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் பினாமி ஆட்சியாகத் தான் இருக்கும். எடப்பாடி பழனிச்சாமியார் திமுகவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது அவருக்கு அந்தத் திறமையும் இல்லை.
சரி எப்படி தான் திமுகவை வீழ்த்துவது, என்று ஒரு விரிவான அலசலைப் பார்ப்போம். திமுக ஆட்சியால் யார் யார் பாதிக்கப்பட்டார்கள்?
எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதை முழுமையாக நாம் ஆராய முடியாது பாதிக்கப்பட்டவர்கள் பரிகாரம் தேட வேண்டும் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் நண்பர் ஹரி நாடார் திமுகவால் பாதிக்கப்பட்டவர் என்ன செய்தார் கடந்த 2021 தேர்தலின்போது முன்னாள் அமைச்சர் ஆளடி அருணா அவர்களின் மகள் முன்னாள் அமைச்சர் பூங்கோதை தேர்தலில் போட்டியிடுகிறார். இந்தப் போட்டியில் ஹரி நாடார் சுழற்ச்சையாகப் போட்டியிடுகிறார் தேர்தல் முடிவில் முன்னாள் அமைச்சர் பூங்குவதை தோற்றுவிடுகிறார் காரணம் ஹரி நாடார் 45 ஆயிரம் ஓட்டு வாங்கினார்
இதனால் பூங்கோதை தோல்வி சரித்திர
த்தில் எழுதப்பட்டது. ஒருவேளை தூங்குவதை வெற்றி பெற்று இருந்தால் மந்திரியாகி இருப்பார் இதைத் தடுத்தவர் ஹரி நாடார்.
இதேபோல் ஒவ்வொரு தொகுதிகளிலும் திமுக அமைச்சர்களால் திமுகவினரால் பாதிக்கப்பட்டு இருந்தால் வரும் 2026 சட்டசபை தேர்தலில் சுயேட்ச்சியாகப் போட்டியிட வேண்டும் அப்படி செய்தால் திமுகவை ஈசியாகத் தோற்கடிக்கலாம்.
எப்படி என்று பார்ப்போம்
ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் பாதிக்கப்பட்டவர்கள் 25 முதல் 75 வரை சுயேட்சைகள் போட்டியிட வேண்டும் இப்படி போட்டியிடும்போது ஒவ்வொருவரும் 25 ஓட்டு, 50 ஓட்டு, 100 ஓட்டு என்று ஓட்டுகளை பிரித்தெறிவார்கள் இப்படி பிரியும்போது திமுகவின் வெற்றி வாய்ப்பு பரிபோகம். 234 தொகுதிகளையும் இப்படி செய்யும்போது திமுக ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெறாது.
திமுக ஆட்சிக்கு வராமல் தடுக்க இதுதான் ஒரே வழி குறிப்பாகத் திமுகவும் பாஜகவும் சேர்ந்து கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுத்து சுயேட்சையாக நிற்க வேண்டும்.
திமுக அரசால் பொய் வழக்கு பதியப்பட்டு சிறை சென்று வந்தவர்கள் சுயேட்சையாக அவரவர் தொகுதியில் போட்டியிட வேண்டும்.
திமுக அரசால் பொய்யான வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று திரும்பி வந்த உறவுகள் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட வேண்டும்.
நில அபகரிப்பில் தங்கள் நிலத்தை இழந்த மக்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் என்று அனைவரும் வேப்பமர தாக்கல் செய்துவிட்டு சுயேட்சையாகக் களத்தில் இறக்க வேண்டும் திமுகவிற்கு ஒரு அதிர்ச்சியை கொடுக்க வேண்டும்.
களத்தில் இறங்காதவர்கள் போராளிகள் அல்ல.கலத்தைப் பார்த்துப் பயந்து ஓடுகிறவன் வீரனும் அல்ல நம் தமிழர் குடி மக்கள் பயந்து ஓடுகிறார்கள் ஏன் ஓட வேண்டும் எதற்காக ஓட வேண்டும் எங்கே ஓடுவது சொல்லுங்கள் கடைசி வரை எங்கே ஓட முடியும்.
தயவுசெய்து மக்களே இந்தக் கட்சிக்காரன் ஓட்டுக்கு 2000 கொடுப்பானா 3000 கொடுப்பானா அந்தக் கட்சிக்காரர் எவ்வளவு கொடுப்பான் என்று அலையாதீர்கள். ஓட்டுக்குப் பணம் வாங்குவதும் மலத்தை தின்னுபவனும் ஒன்றாகும். மீண்டும் திமுக, அதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது அதேபோல் பாஜகவும் ஆட்சியில் இருக்க கூடாது மூன்றுமே கள்ள உறவுக் கட்சிகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
