தமிழகத்தில் வளர்ச்சி தெலுங்கு இசை வேளாளர்கள்!!

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சாதிகள் பெயரில் சங்கங்கள் இயக்கங்கள் அரசுப் பள்ளிகள் இருக்கக் கூடாது உடனடியாக அகற்றப்பட வேண்டும் பதிவுகள் திருத்தப்பட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது இந்த உத்தரவுச் சாதி மறுப்பாளர்களுக்கும் திராவிட கூட்டுக் களவாணிகளுக்கும் பெரும் அடியாக விழுந்தது.
தமிழ்நாட்டில் சாதிகள் இல்லை சாதிய மறுப்பு சாதிகள் அழிக்க வேண்டும் என்று புறம் பேசிய திராவிட தலைவர்கள் தங்கள் சாதிகளைப் பின்புறம் வழியாக வளர்த்துள்ளார்கள், அதுவும் உரம் போட்டு வளர்த்து உள்ளார்கள் இதை மறுக்க முடியுமா?

இதுகுறித்து ஒரு விரிவான அலசலைப் பார்ப்போம் இதில் குறிப்பாகத் தெலுங்கர் சாதிகள் கடந்த 50 ஆண்டு காலங்களில் அதிகமாக வளர்க்கப்பட்டுள்ளது.
1947-ல் சுதந்திரம் அடைந்தாலும் 1957ல் தமிழகத்தில் சாதி சங்கங்கள் கால் ஊன்ற ஆரம்பித்தது.இதற்கு முன்பு பட்டத்தின் பெயரில் மட்டுமே ஏங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே காலகட்டத்தில் நீதி கட்சி துவங்கிய பின்பு சாதி மறுப்பு கொள்கை, சாதிகள் ஒழிப்பு, கலப்புத்திருமணம் தலை தூக்க ஆரம்பித்தது பெரும்பாலும் இதை வலியுறுத்தியவர்கள் தீவிரமாகச் செயல்பட்டவர்கள் யார் என்றால் தமிழகத்திற்கு பிழைக்க வந்தவர்கள் உண்மையான பூர்விக தமிழர் குடித்தலைவர்கள் இதை விரும்பினார்கள் ஆதரவு கொடுத்தார்கள்.

நீதிக்கட்சி பிராமணர்கள் பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் அதிகாரத்துக்கு வர வேண்டும் அடிமையிலிருந்து மீட்கப்பட வேண்டும் என்று தான் துவங்கப்பட்டது.

நீதிக்கட்சி முடிவுக்குப் பின்பு தோன்றிய திராவிடம் என்ற கழகம் தமிழர் குடி அல்லாதவர்கள் பிற மொழியாளர்கள் ஒன்று சேர்ந்து தமிழகத்தில் பிற மொழியாளர்கள் ஆள வேண்டும் அதிகாரத்தில் அமர வேண்டும் பிற மொழி சாதியினர் இயக்கங்கள் சங்கங்கள் வளர வேண்டும் என்று உருவாக்கப்பட்டது தான் திராவிடர் கழகம்.

திராவிட இரட்டை குழல் துப்பாக்கிகள்

ஒரு பக்கம் சாதி ஒழிப்பு, சாதி மறுப்பு போராட்டங்கள் பிரச்சாரங்கள் என்று தங்கள் கையில் எடுத்துத் திராவிட தலைவர்கள் போராடினார்கள் ஆனால் பின்புலத்தில் அவர்கள் சாதி சங்கங்களைச் சரியான கட்டமைப்புடன் வெளியே தெரியாமல் வளர்த்துள்ளார்கள்.
இதோ அதற்கான ஆதாரங்கள் ஈவே ராமசாமி நாயக்கர் தெலுங்கு இன்று பெரியார் அறக்கட்டளையில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் இதே சாதியைச் சார்ந்தவர்கள் வீரமணி உட்பட இதுவும் ஒரு சாதி அமைப்புபோல் செயல்படுகிறது.
இசைவேளாளர் என்கிற சமூகத்தைக் குறைத்து மதிப்பிடுவது நமது நோக்கம் இல்லை
அண்ணாதுரை முன்னாள் முதல்வர் செங்குந்த முதலியார் என்று ஆரம்ப காலகட்டத்தில் பேசப்பட்டாலும் உண்மையில் இவர் செங்குந்த முதலியார் இல்லை முன்னாள் சின்ன மேளம் இந்நாள் இசை வேளாளர் என்ற குடியைச் சார்ந்தவர்.“அண்ணாவும் கருணாநிதியும் ஒரே சாதி!
அறிஞர் அண்ணா அவர்களின் தந்தை செங்குந்த முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது தாயார் பங்காரம்மா, ‘கலவந்துலு’ எனும் தெலுங்கு மொழிபேசும் இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு கோவில் பணியாளர் என்று அவரது வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. அறிஞர் அண்ணா தந்தையின் வீட்டில் வளரவில்லை. அவரது தாயாருடைய சகோதரி (சின்னம்மா) வீட்டில் வளர்ந்தவர் ஆகும்.
அந்த வகையில் அறிஞர் அண்ணா இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என ஹிஸீயீவீஸீவீsலீமீபீ நிமீstuக்ஷீமீs: ஞிமீஸ்ணீபீணீsவீs, விமீனீஷீக்ஷீஹ், ணீஸீபீ விஷீபீமீக்ஷீஸீவீtஹ் வீஸீ ஷிஷீutலீ மிஸீபீவீணீ, 2011, தீஹ் ஞிணீஸ்மீsலீ ஷிஷீஸீமீழீவீ எனும் நூல் குறிப்பிடுகிறது. இந்த இசை வேளாளர் மக்கள் தொகை தமிழகத்தில் வெறும் மூன்று முதல் நான்கு சதவீதம் மட்டுமே.
ஆனால் இசை வேளாளர்கள் இன்று அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் என்று நூற்றுக்கு நூறு சதவீதம் வசதியாக உருவாக்கப்பட்டுள்ளார்கள் உலக அரங்கில் பல தொழிலதிபர்களை உருவாக்கியுள்ளார்கள்.இப்போது சொல்லுங்கள் இசை வேளாளர்களைச் சாதிகளைச் சார்ந்தவர்களைத் திட்டமிட்டு வளர்க்கப்பட்டுள்ளதா? இல்லையா?
கீழ்க்கண்டவர்கள் எப்படி வளர்ந்தார்கள்
குறிப்பிடத் தக்க நபர்கள் வரலாற்று காலத்தவர்கள்
அரசியல் வாதிகள்
மு. கருணாநிதி, முரசொலி மாறன், மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின், கனிமொழி தயாநிதி மாறன், உதயாநிதி, இன்பநிதி, தஞ்சாவூர் மேயர் ராமநாதன், சொ.சி.தென்னரசு
வர்த்தகத் துறை கலாநிதி மாறன்- குழுமத் தலைவர், சன் தொலைக்காட்சி கலைஞர் தொலைக்காட்சி, ஆதித்யா தொலைக்காட்சி, ரெட் ஜெயந்த் சினிமா நிறுவனம் இன்ப நிதி தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள் அனைத்தும் இந்த நிறுவனத்திற்கு தாரைவாக்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்கள்
மூவலூர் ராமாமிர்தம்
திரைப்படத்துறை
டி. ஆர். ராஜகுமாரி, திரைப்பட நடிகை
ஈ. வி. சரோஜா, திரைப்பட நடிகை
ஈ. வி. ராஜன், திரைப்பட நடிகர்
டி. ஏ. மதுரம்
கே. சாரங்கபாணி
மு. க. முத்து
சி. எஸ். ஜெயராமன், திரைப்படப் பாடகர்
சங்கர், திரைப்பட இயக்குநர் இவரது மகள் அதிதி [சான்றுத் தேவை]
பாடகர் மாணிக்க விநாயகம்
எஸ். தியாகு
உதயநிதி ஸ்டாலின்
தயாநிதி அழகிரி, அருள்நிதி
கருணாகரன். விக்ரம் இவரது மகன் துருவ் விக்ரம். நடிகர் தியாகராஜன் அவரது மகன் பிரசாந்த்.
வாய்ப்பாட்டு
பெங்களூர் நாகரத்தினம்மா
மதுரை சோமு
குழிக்கரை விஷ்வலிங்கம் பிள்ளை
தஞ்சாவூர் முக்தா
தஞ்சாவூர் பிருந்தா
தஞ்சாவூர் ரங்கநாதன்
தஞ்சாவூர் விஸ்வநாதன்
டி. கே. சுவாமிநாதபிள்ளை
சீர்காழி ராமசிமிபிள்ளை
பந்தநல்லூர் சுப்பரமனிய பிள்ளை
வி. எஸ். முத்துசாமி பிள்ளை
கே. கல்யாணசுந்தரம் பிள்ளை
நாதசுர வித்துவான்கள்
டி. என். ராஜரத்தினம் பிள்ளை
காரைக்குறிச்சி அருணாசலம் பிள்ளை
திருவீழிமிழலை சகோதரர்கள்- திருவீழிமிழலை எஸ். சுப்பிரமணிய பிள்ளை, திருவீழிமிழலை எஸ். நடராஜ சுந்தரம் பிள்ளை, திருவீழிமிழலை எஸ். தக்சிணாமூர்த்தி பிள்ளை, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், எம். பி. என். பொன்னுசாமி,
திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி பிள்ளை,
திருவிடைமருதூர் பி. எஸ். வி. ராஜா,
எம்.பி.என்.சேதுராமன், செம்மனார் கோவில் சகோதரர்கள், எஸ். ஆர். ஜி. சம்மந்தம், எஸ். ஆர். ஜி. ராஐன்னா “மல்லாரி”சிதம்பரம் எஸ். ராதிகிருஷ்ண பிள்ளை,
குழிக்கரை எஸ். பிச்சப்பா பிள்ளை
ஆண்டாள் கோவில் ஏ.வி.செல்வரெத்தினம்,
ஆண்டாள் கோவில் ஏ.வி. கரிப்பியா பிள்ளை கொட்டையூர் ஜி. கோடிசுந்தரம் பிள்ளை
அளவையூர் என். கே. பத்மநாதன்
கோவிலூர் பத்மஸ்ரீ ஏ.எஸ்.முத்துமாணிக்கம் பிள்ளை
தாள வாத்தியம்
திருவாளப்புத்தூர் கிரூஷ்ணமூர்த்தி பிள்ளை
கோட்டுவாத்தியம் சாவித்திரி அம்மாள்
கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை – வயலின்
வீணை தனம்மாள்
திருவாரூர் பக்தவத்சலம் – மிருதங்கம்
தவில் வித்துவான்கள்பிள்ளை
திருச்சேறை டி.ஜி.முத்துகுமாரசாமி
நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை
அரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்
திருவாளபுத்தூர் டி. ஏ. கலியமூர்த்தி
குழிக்கரை எம்.ராமகிருஷ்ண பிள்ளை
நீடாமங்களம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
மலைக்கோட்டை பஞ்சாபகேசப் பிள்ளை
திருவெண்காடு சுப்பரமணியம் பிள்ளை
நட்டுவனார்கள்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
வழுவூர் இராமையா பிள்ளை
திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை
சுவாமிமலை கே.ராஜரத்தினம்
வழுவூர் சாம்ராஜன்
குரு கிட்டப்பா பிள்ளை
சுவாமிமலை கே. ராஜரெத்தினம்
கே. ஜே. சரசா
தஞ்சாவூர் பாப்பம்மாள்
காஞ்சிபுரம் எல்லப்பா பிள்ளை
திருவிடைமருதூர் குப்பையா பிள்ளை
கே. என். தண்டாயுதபாணி பிள்ளை
காட்டுமன்னார்கோயில் முத்துக்குமாரபிள்ளை
தஞ்சாவூர் கே. பி. கிட்டப்பாபிள்ளை
மைலாப்பூர் கௌரியம்மாள்
தஞ்சாவூர் பாலசரஸ்வதி
நடனக் கலைஞர்கள்
திருவாபுத்தூர் கல்யாணி அம்மாள்
மதுரை சண்முகவடிவு
தஞ்சாவூர் பாலசரஸ்வதி
நிருத்யா பிள்ளை
இசை வேளாளரை மூதாதையராகக் கொண்டோர்
ம. ச. சுப்புலட்சுமி
எம். எல். வசந்தகுமாரி
முத்துலட்சுமி ரெட்டி
டி. ராஜேந்தர் இவர்கள் எல்லாம் முன்னாள் சின்ன மேளம் இந்நாள் இசை வேளாளர்.
இசை வேளாளர்களுக்குக் கருணாநிதி வழங்கிய எண்ணற்ற சலுகைகள்…

1. வன்னியர்களையும் சேர்த்து 108 சாதிகளுக்கு விஙிசி இடஒதுக்கீடு அளிப்பதாகக் கூறிய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, அதற்கான பட்டியலை 1989-ல் உருவாக்கும்போது அதில் தனது இசை வேளாளர் சமூகத்தையும் சேர்த்துக்கொண்டார்.
(அதாவது, ஏற்கனவே ஙிசி பட்டியலில் அளவுக்கு அதிகமாகப் பயனடைந்த சாதி என்று அம்பாசங்கரால் குறிப்பிடப்பட்ட சாதியை, அதைவிட அதிக சலுகைகள் அளிக்கும் விதமாக விஙிசி பட்டியலில் சேர்த்தார் கலைஞர் கருணாநிதி).
இசை வேளாளர் சங்கத்திற்கு பலகோடி மதிப்புள்ள அரசு இடம்!”

2. சென்னை அடையாறு, கிரீன்வேஸ் சாலை பகுதி சென்னை மாநகரின் மிக அதிக விலை மதிப்புள்ள பகுதி ஆகும். ‘முத்தமிழ்ப் பேரவை’ எனும் பெயரில் செயல்பட்ட இசைவேளாளர் சங்கத்திற்கு அங்கே பலகோடி மதிப்புள்ள 6 கிரவுண்ட் அரசு நிலத்தை 2009 ஆம் ஆண்டில் வழங்கினார் கலைஞர் கருணாநிதி.
இந்த இடத்திற்கு அந்தச் சங்கம் ஆண்டு வாடகையாக வெறும் 1000 ரூபாய் வழங்கினால் போதும் என உத்தரவிட்டார் கலைஞர். 50, கோடி மதிப்பில் அங்கு அவர்கள் கட்டிய கட்டடத்தை 2011 ஆம் ஆண்டில் கலைஞர் கருணாநிதி அவர்களே திறந்தும் வைத்தார்.

3 “இசை வேளாளர் சமூகத்தின் பெயரில் திருமண நிதி”

1989-ம் ஆண்டுக் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு 8-ம் வகுப்புவரை படித்த இளம் பெண்களின் திருமண நிதி வழங்க முடிவு செய்தது. அதற்கு இசை வேளாளர் சமூகத்தவரான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் என்று பெயரிடப்பட்டது.

4. “இசை வேளாளர் சமூகத்தின் பெயரில் மகப்பேறு நிதியுதவி”

1989-ம் ஆண்டுக் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்குப் பேறுகாலத்தின்போது நிதியுதவி வழங்க முடிவு செய்தது. அதற்கு இசை வேளாளர் சமூகத்தவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி திட்டம் என்று பெயரிடப்பட்டது. (டாக்டர் முத்துலட்சுமியின் கணவர் தெலுங்கு ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர். அதனால் தான் ரெட்டியென அழைப்படுகிறார்)

5. “இசை வேளாளர் சமூகத்திற்கு பேருந்துகளில் சலுகை”

பொதுவாகப் பேருந்துகளில் காய்கறி, விவசாயப் பொருட்களை ஏற்ற விடமாட்டார்கள், அல்லது அதற்கு அதிக கட்டணம் வசூலிப்பார்கள். ஆனால், பேருந்துகளின் மூன்று இருக்கைகளைப் பிடிக்கும் அளவுக்குப் பெரிய மேளம், நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக்கருவிகளை ஏற்றினால் அதற்குக் கட்டணம் கிடையாது. இப்படியொரு சலுகையை வழங்கியவர் கலைஞர் கருணாநிதி தான்.

இந்தச் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இசை வேளாளர்கள் தான். அங்குக் கட்டப்பட்டுள்ள திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங் கத்தில் வைக்கப்பட்டுள்ள படங்கள் அனைத்திலும் இருப்பவர்கள் இசை வேளாளர்களே!

“இசை வேளாளர் சமூகத்திற்கே கேபினட் அமைச்சர் பதவிகள்!”

மத்திய அமைச்சரவையில் திமுக பெற்ற கேபினட் அமைச்சர் பதவிகளின் எண்ணிக்கை 11 ஆகும். அவற்றில் பாதியளவுக்கும் மேலாக 6 கேபினட் அமைச்சர் பதவிகள் இசை வேளாளர் சாதியினருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது.

7. “இசை வேளாளர் சமூகத்துக்கே தலைவர் பதவி!”கலைஞர் கருணாநிதியின் வாரிசுகள் மாற்று சமுதாயங்களில் திருமணம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அக்கட்சியின் தலைவர் பதவி கிடைக்கவில்லை. மாறாக, தனது சொந்த இசை வேளாளர் சமுதாயத்தில் திருமணம் செய்த மு.க. ஸ்டாலினுக்கு தான் அந்தப் பதவி அளிக்கப்பட்டது.– இவ்வாறாக, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் – இசை வேளாளர் சாதிக்குச் சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திமுக தயங்கியது இல்லை என்பதையே மேற்கண்ட சில எடுத்துக்காட்டுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இப்பொழுது சொல்லுங்கள் தமிழ்நாட்டில் சாதியை வளர்த்தவர்கள் யார் என்று சாதி ஒழிப்பு என்பது திராவிட நாடகமே என்று நம் மக்கள் நம்ப வேண்டும்.அடுத்த அதிரடி திராவிட மாடலின் சாதி ஒழிப்பு
சௌந்தரபாண்டியன் நாடார் அங்காடி தான் இப்போ இருக்குற சென்னை பாண்டி பஜார் !
ஆக… நாங்க தெலுங்கு சாதி பெயர்ல கைய வைக்கமாட்டோம். செட்டிபாளையம், நாயக்கர் தோட்டம் இந்த மாதிரி பெயரையெல்லாம் மாத்த மாட்டோம். நாடார், வன்னியர், பிள்ளை, தேவர், ஆசாரி, காலிங்கராயன் இந்தமாதிரி பேரா இருந்தா மட்டுமே அங்க எங்களோட சமூக நீதிய நிலை நொட்டுவோம். ஆக…!
இது தமிழ்நாடு இல்ல…
நாயுடு நாடு…
தமிழ் பூமி இல்ல…
தெலுங்கரின் பூமி.