நிகிதா புகாரால் அஜித் குமார் உயிரிழந்த சம்பவம் ஆண்களின் உரிமை பற்றிய மௌன சமூகத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது…
நமது நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்புக்கான பல்வேறு அமைப்புகள் மற்றும் சட்டங்கள் உள்ளன – மகளிர் ஆணையம், மாதர் சங்கம், மற்றும் பெண்கள் பாதுகாப்பு மையங்கள் போன்றவை அன்றாடமாகச் செயல்படுகின்றன. ஆனால், இதே போன்று ஆண்களுக்கென ஒரு சட்ட அமைப்போ, ஆணையமோ, உரிமை இயக்கமோ இல்லையே என்பது கவலையளிக்கிறது. சமீபத்தில், அஜித் குமார் என்ற வழிபாட்டு தள ஊழியர்மீது, நிகிதா என்ற பெண், தனது நகை காணவில்லையெனப் பொய் புகார் அளித்த சம்பவம், மிகக் கோரமாக முடிந்தது. அவர்மீது நடவடிக்கை…
