கம்பம் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாரம்பரிய குடும்பத்தினைச் சேர்ந்தவனாகிய தலைமுறைகளில் முதன்முறையாக நான். மூன்று கழகத்தில் பொறுப்பினைப் பெற்றவனாவேன். பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலம் முதல் கழகப் பணியில் ஈடுபாட்டுடன் இருந்து வந்தநான், 2006 முதல் முழுநேர கழகப் பணியில் ஈடுபட்டு. அன்றுமுதல் இன்றுவரை அர்ப்பணிப்புடன் கழகப் பணியாற்றி வருவதை, தேனி மாவட்டத்தில் உள்ள கழக உடன்பிறப்புகள் அனைவரும் அறிவர். கழக தலைமை அறிவித்த அனைத்து ஆர்ப்பாட்டங்கள். போராட்டங்கள், உள்ளிட்ட அனைத்திலும் தவறாது கலந்து கொண்டு கைதாகியுள்ளேன். அதுசார்ந்த…
