பெரம்பலூர் மாவட்டம் ஆஞ்சநேயர் கோயில் நிலத்தில் போலி கிரஷர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்… பெரம்பலூர் மாவட்டம் ஒரு காலகட்டத்தில் விவசாய பூமியாக இருந்து வந்த காலம் மாற மாறக் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மண் வளமும் மாறிவிட்டது. பூர்வீக தமிழன் இந்த மண்ணை ஆளும் வரை விவசாயம் செம்மையாக இருந்து வந்தன திராவிடம் கொஞ்சம் கொஞ்சமாக வளர இந்த மண்ணும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் விவசாய பூமிகளை அழித்து உருவாக்கப்பட்டது தான் எம்ஆர்எப்…
