கலப்பு திருமணம் செய்யும் பெண்களை உஷார்…
மயிலாடுதுறையின் காதல், கொலை எச்சரிக்கை மணி, மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த சமீபத்திய காதல் கொலை வழக்கு, கலப்பு திருமணத்தின் சிக்கல்களையும் சட்ட முரண்பாடுகளையும் மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. அடியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து மாலினி, பத்தாண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்த ஜோடி. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய நினைத்திருந்த இவர்கள், சமூகக் கோட்டுகளை கடந்து நேசித்ததற்காக மரண வாசலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மாலினியின் தாய் விஜயா, கடந்த காலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்தவர். ஆனால்,…
