MLA சிந்துவின் அடாவடி முதல்வரின் நடவடிக்கை என்ன?

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையரின் இருக்கையில் தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் சிந்து நகராட்சி அலுவலகத்திற்கு சென்று ஆணையர் இருக்கையில் அமர்ந்து கொண்டு பின்னர் நகராட்சி ஆணையர் தனலட்சுமியை இன்னொரு இருக்கையில் அமர வைத்துவிட்டு என்ன திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனக் கேட்டுள்ளார் சட்டமன்ற உறுப்பினர் ஆணையர் இருக்கையில் அமரக்கூடாது என்பது சட்டப்படி விதி மீறலாகும் நகராட்சி சட்டத்தின்படி நகராட்சி ஆணையர் தான் நகராட்சியின் நிர்வாக அதிகாரி ஆவார் நகராட்சி கூட்டத்தில்…

மேலும் படிக்க

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பதிவு லஞ்சம் வாங்கிய பெண் சார்பதிவாளர் விஜிலன்ஸ் போலீசார் நடவடிக்கை

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கே.வி குப்பத்தில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில், கடந்த 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை சார்பதிவாளர் (பொறுப்பு) கவிதா பணியாற்றி வந்தார். அப்போது, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பதிவு செய்ய லத்தேரியை சேர் ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் பணம் வாங்கியதாக வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து சார்பதிவாளர் கவிதாவை சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை…

மேலும் படிக்க

வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு என் கால் கட்டை விரலுக்கு சமம் சவால் விடும் வட்டாட்சியர் பழனி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் நெல்லூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த முனியம்மாள் என்பவரின் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது பட்டா ரத்து செய்ய வேண்டி குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியருக்கு 27/7/2025 அன்று புகார் அனுப்பப்பட்டது. வட்டாட்சியர் பழனி அவர்களுக்கு விசாரணை அறிக்கை வழங்க வேண்டும் என 28/7/2025 அன்று கடிதம் அனுப்பி இருந்தனர் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் கடிதத்தை கோட்டாட்சியர் உத்தரவு கால் கட்டை விரலுக்கு…

மேலும் படிக்க