வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு என் கால் கட்டை விரலுக்கு சமம் சவால் விடும் வட்டாட்சியர் பழனி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் நெல்லூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த முனியம்மாள் என்பவரின் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது பட்டா ரத்து செய்ய வேண்டி குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியருக்கு 27/7/2025 அன்று புகார் அனுப்பப்பட்டது. வட்டாட்சியர் பழனி அவர்களுக்கு விசாரணை அறிக்கை வழங்க வேண்டும் என 28/7/2025 அன்று கடிதம் அனுப்பி இருந்தனர் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் கடிதத்தை கோட்டாட்சியர் உத்தரவு கால் கட்டை விரலுக்கு சமம் என் சவால் விடும் வட்டாட்சியரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுகின்றனர் வட்டாட்சியர் பழனி பணிக்கு வருகிறாரா அல்லது பணிக்கு வந்து தூங்குகிறாரா என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நட வடிக்கை எடுப்பார் என நம்பிக்கை தெரிவித்தனர்.