செந்துறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சியாக பணிபுரியும் முருகன் என்பவரின் ஹவாலா மோசடி அவர் பணிக்காலத்தில் வரப்பெற்ற மக்களின் வரிப்பணம் மாநில நிதி குழு மானியம் அனைத்தும் சுவாகா அலுவலக உதவியாளருக்கு கூட ஊதியம் வழங்க பணம் இல்லை செந்துறை ஒன்றியத்தை விற்று விட்டார் விட்டு சொந்த கணக்கில் போட்டுக்கொண்டார் அவரைப் போன்று லஞ்ச லாவண்யா அதிகாரிகள் இருக்கும் வரை ஒரு சின்ன கிராமம் கூட முன்னேற்றத்துக்கு வராது இதுக்கு சில அரசியல்வாதிகளும் உடந்தையாக தெரிகிறது அனைவருக்கும் பணத்தை கொடுத்து இவர் கொள்ளையோ கொள்ளை அடிக்கிறார். இவர் யாரோ அதனால் தட்டி கேட்பதில்லை இதை யாரைத்தான் கேட்பது என்று புரியவில்லை எந்த ஒன்றிய பொது நிதி செலவினத்திற்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஒப்புதலோ அல்லது உதவி இயக்குனர் ஊராட்சிகள் அவர்களின் ஒப்புதலோ பெறாமல் அவருடைய சொந்த வங்கியில் பணம் வைத்திருப்பது போல அனுமதி பெறாமல் சுவாகா செய்து விட்டார் இவர் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா நடவடிக்கை எடுக்க சில ஆர்வலர்கள் முன்வருவார்கள் என்பது ஓரிரு நாட்களில் தெரியும்.
