சீர்காழியில் போலி பத்திரப்பதிவு செய்ய வேண்டுமா சார்பதிவாளர் ஸ்டீபன் ஆரோக்கியராஜை அணுகவும்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி கொள்ளிடம், சார்பதிவாளராகப் பணிபுரியும் ஸ்டீபன் ஆரோக்கியராஜ் என்பவர் இவர்மீது அப்பகுதி பல குற்றச்சாட்டுகள் சமூக ஆர்வலர்களால் கூறப்படுகிறது. இவர் சார்பதிவாளராகப் பொறுப்பேற்ற பின் பலகோடி வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள அரசியல் செல்வாக்கு படைத்த ரியல் எஸ்டேட் அதிபர்களையும், தொழிலதிபர்களையும், தன் கைக்குள் வைத்துக்கொண்டு, முறையற்ற ஆவணங்கள் மற்றும் வாரிசு, அல்லாத சொத்துக்களை, போலி பட்டா சொத்துக்களை எவ்வித ஆய்வு செய்யாமல் லஞ்சம் பெற்றுக்கொண்டு, பத்திரப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் கொள்ளிடம் புதூரில்…
