கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

அமைச்சர் நேரு மீது இந்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய தமிழக காவல்துறை தலைவர் இரண்டு முறை கடிதம் எழுதியது. இந்த நிலையில் இந்த பதவியை காலியாக வைத்து உள்ளது திராவிட மாடல அரசு. இந்த பதவியில் தற்காலிகமாக தலைவரை நியமனம் செய்து வருகிறது நிரந்தர தலைவர் பதவி இல்லாததால் அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்ய முடியவில்லை இதை திட்டமிட்டு திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதற்கு இடையில் இந்திய அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரு மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது இந்த வழக்கு விசாரணையின் போது அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேரு ஊழல் செய்து லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் லஞ்சம் கொடுத்து அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அமலாக்கத்துறை. லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் கூறுகிறது.

லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்த பணி யாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை பணிநீக்கம் செய்தால் அமைச்சர் நேரு மீது இவர்களே புகார் கொடுப்பார்கள் இதை அமலாக்கத்துறை ஏன் செய்யவில்லை இது குறித்து நீதிமன்றத்தில் ஏன் தகவல் கொடுக்கவில்லை. தேர்தலுக்காக அமைச்சர் நேரு மீது நெருக்கடி கொடுக்கிறார்களா? இல்லை வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற சந்தேகம் வருகிறது.தெலுங்கர்களுக்கு இந்த வழக்கெல்லாம் ஒரு பிஸ்கோத்து இதுபோல் பல வழக்குகளை இவர்கள் பார்த்து விட்டார்கள். இவர்களை காப்பாற்ற உலக அளவில் தெலுங்கு இயக்கங்கள் செயல்பட்டு வருகிறது.