ஆதவ் அர்ஜுன் லட்சணத்தை பாருங்கள்

ஆதவ் அர்ஜுனா இங்கே வா.. இவன் லட்சணம் பாருங்க.. Tamil Nadu Basketball Association (TNBA) -தமிழ்நாடு கூடைபந்து கூட்டமைப்பு இதற்கு இவன் தலைவர் – இவன் நெருங்கிய தோழி ஆந்திராவை சார்ந்த “அஸ்ரிதா” துணை தலைவி. சூப்பரோ! சூப்பர்!
இந்த அம்மாக்கும் Basketballக்கும் என்னடா சம்மந்தம்?
முதலில் அதுக்கு தமிழகத்தில் ஆள் கிடைக்கவில்லையா? உனக்கு நெருக்கமா இருந்தா என்ன வேண்டுமானாலும் பண்ணுவ?
வெறும் இதிலேயே இந்த ஆட்டம் ஆடிருக்கயே – இரு உங்கள் இருவரின் விவகாரத்தை விரைவில் கிளப்புகிறேன்.
யோவ் லாட்டரி மார்டீன் AA Academy (aadhav aashritha?)  அப்படினு பேர்ல இன்னொரு டெவலப்மெண்ட் நடக்குது கொஞ்சம் என்னானு பாருயா…
{தமிழ் நாட்டில் தமிழர்கள் உரிமையை இவன் மீட்டு தரபோகிறானாம்..
இவன் பேச்செல்லாம் கேட்கும் நிலைக்கு இருக்கு அரசியல்}
நமது சிறப்பு நிருபர்