சமீபத்தில் கோவை மாவட்டம் சூளூரில் பத்து வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன் இதை செய்தவர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்யப்பட்டு அனைத்து பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் தள்ளி விட்டார்கள். ஆனால் இது என்ன கொடுமை என்றால் இது குறித்து பத்திரிக்கையாளரிடம் கேள்வி கேட்கும் போது போலீஸ் உயர் அதிகாரி ரம்யா அவர்கள் சிரித்துக் கொண்டே பதில் சொல்லுகிறார் இவர் திமுக அதிகாரி என்று தெரிகிறது.
சிறுமிகளை கடத்தி அவர்களுக்கு பாலியல் தொந்தரவு செய்து கொலை மேலும் இளம் பெண்கள் மீது இதேபோல் பாலியல் தொந்தரவு செய்து கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இது நேற்று இன்று உருவானது அல்ல இது கிட்டத்தட்ட 50 வருடமாக நடைபெற்று வருகிறது அதாவது 1980 க்கு முன்பு இந்த செயல் தமிழகத்தில் இல்லை 1990 க்கு மேல் தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்த பாலியல் தொந்தரவு வளர்ந்து வந்தது இதை ஆரம்பத்திலேயே திராவிட ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்தி இருக்கலாம் ஆனால் அவர்கள் செய்யவில்லை என்றால் அவர்கள் கொள்கையே வேறு ஒரு தலைவர் சொன்னார் விருப்பம் இருந்தால் உன் தாயிடம் இச்சையை தீர்த்துக்கொள் உன் சகோதரியிடம் நிச்சய தீர்த்துக் கொள் என்று கூறினார் இதை நாம் ஏற்றுக் கொண்ட இவரை கொள்கை தலைவராக போற்றுகிறோம். நாளுக்கு நாள் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை தொட ர்ந்து நடைபெற்று வருகிறது முடிவு என்பது இல்லை இது இன்னும் கூடிக் கொண்டே போகும் என்று தெரிகிறது இதற்கு முற்றுப்புள்ளி அல்ல என்பதை தான் அரசு ஆய்வு செய்ய வேண்டும் மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
முதலில் இந்த செயலில் ஈடுபடும் ஆண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் அதை அனைத்து மீடியாவுலயும் தெரிவிக்க வேண்டும் இதன் பின்னர் சிறையில் அடைக்க வேண்டும் இந்த செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் அவர்களுக்கு வழங்கப்படும் குடும்ப அட்டை போன்ற சலுகைகளை நிறுத்த வேண்டும். இதன் மூலம் 10% குற்றங்களை தடுக்க முடியும்.
பெற்றோர்களும் முதியோர் இல்லங்கள்
இன்று பெற்றோர்களை கவனிக்காமல் அவர்களுக்கு உணவு அளிக்காமல் கொடுமைப்படுத்தி முதியோர் இல்லத்திற்கு அனுப்புகிறேன் இது தவறான செயல் பெற்றோர்கள் வீட்டில் இருந்தால் சிறுமிகள் சிறுவர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கும் இது இதன் மூலம் 10% குற்றங்கள் தடுக்க முடியும். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் இந்த சிறுவர்கள் குற்றம் அதிக மாகிறது அதற்காக வேலைக்கு போகக் கூடாது என்று சொல்லவில்லை இரவு நேர பணி என்பது வேண்டாம் என்று சொல்லுகிறோம் இதன் மூலம் பெண்களுக்கு நடைபெறும் குற்றங்கள் 10% குறைக்கப்படும். திரைப்படத்தின் சிறுவர் மற்றும் இளம்பெண்களை கவர்ச்சிகரமாக காட்டுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் இதே வழியில் சின்னத்திரையிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் மேலும் செல்போனில் வரும் ஆபாச படங்கள் வக்கிரமசெயல் பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான நிகழ்வுகளை தடுத்து நிறுத்த வேண்டும். இதன் மூலம் 20% குற்றங்களையும் தடுத்து நிறுத்த முடியும்.
தமிழகத்தின் இன்று கஞ்சா போதை, சாராய போதை என்று இளைஞர்கள் அடிமையாகி விட்டார்கள். இந்த அடிமைகளில் இருந்து இவர்களை மீட்க வேண்டும் மேலும் சிறுவர்கள் மது அருந்துவதை தடுக்க வேண்டும் இதன் மூலம் சிறுவர்கள் தவறான பாதையில் செல் வதை தடுக்க முடியும் இதன் மூலம் 20% குற்றங்களை குறைக்கலாம். சில பள்ளிகளிலும் சில கல்லூரிகளிலும் சமூக வலைதளங்களில் கவர்ச்சி குயிலாக நடிக்கும் பெண்களை வைத்து விழா நடத்துகிறார்கள் இதற்கு அரசு தடை போட வேண்டும் இந்த மாதிரி அரைகுறை ஆடையோடு வீடியோ வெளியிடும் பெண்களை கட்டாயம் கைது செய்ய வேண்டும். இதில் மாற்றம் தேவை இப்படி செய்யும் போது பத்து சதவீத குற்றங்கள் குறையும் இதையெல்லாம் நாம் செய்யாமல் அரசையும் முதல்வரையும் வாட்டி எடுப்பது என்ன நியாயம் இருக்க முடியும் முதலில் மக்கள் திருந்த வேண்டும் என்பதே வேண்டுகோள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது சிறப்பு நிருபர்
