தற்காலிகம் நிரந்தரம்!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் மட்டும்  100 இருக்கிறது என்று தரவு கூறுகிறது…!!
அரசாங்கம் இதுவரை டெண்டர் விட்டதில் 44 அதிகாரப்பூர்வமாகவும்..!!
மீதம் 33 நான் டெண்டர் விடவில்லை அறிவிக்கப்ப ட்டிருக்கிறது ..!!
மீதம் உள்ள கல்குவாரி கிடப்பில் இருக்கிறது!
தமிழ்நாடு அளவில் சென்றால் மொத்தம் உள்ள கல்குவாரிகள் 2000 க்கு மேல் உள்ளது ..!!
அதில் தோராயமாக ஆண்டிற்கு கனிமவளத்துறை  வருமானம் மட்டும் ..!!
2,400 கோடி முதல் 3 ஆயிரத்து 500 கோடி வரை வருமானம் என்று அறிக்கை கூறுகிறது..!!
எந்த ஒரு அரசாங்கமும் இவ்வளவு பெரிய தொகை அரசாங்கத்துக்கு வருமானமாக வருகிறது என்றால்
அந்த துறையை எளிதில் மூடி விடுவதற்கு சாத்தியம் இல்லை ..!! அப்படி மூடவும் முடியாது..!!
ஏனென்றால் ஒரு கல்குவாரியில் செயல்படும் தொழிலாளர்கள் முதல் ..!!
வாகனங்கள் முதல் கொண்டு அதன் செயல்படும் உதிரிபாகங்கள் வரை..!! இது அனைத்தும் அரசாங்கத்திற்கு வருமானம் தான்..!!
ஏனென்றால் எங்கள் ஊர் பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகளும் கிரஷர்களும் இருக்கின்றன ..!! அதில் எத்தனை வாகனங்கள் இருக்கின்றன..!!
எத்தனை ஊழியர்கள் பணி செய்கிறார்கள்! என்பது எங்கள் ஊர் அருகில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்..!! அரசு பணியாளர் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் ..!!
மாத சம்பளம் ஆண்டு போனஸ் அனைத்தும் வழங்கப்படுகிறது..!! துறையில் இயங்கும் வாகனங்கள் இன்னும் சில இதிலிருந்து தான் பணம் செல்கிறது..!? அப்படி இருக்கையில் இது எப்படி சாத்தியமாகும் ..!! ஏன் யாரும் சிந்திக்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை ..!!
நான் இந்த கனிமவளத்தை எடுப்பது தடுக்க முடியாது என்பது எனது கருத்து  இல்லை..!!
ஏனென்றால் நானும் பாதிக்கப்பட்டவன் தான்..!!  எங்கள் ஊரான பெரம்பலூர் மாவட்டம் நாரண மங்கலம் கிராமத்தில் கனிம வளங்கள் எடுக்கும் பணி பல ஆண்டுகளாக ஏராளமாக சுரண்டி விட்டார்கள் ..!!
ஆனால் அந்த மன வேதனை எனக்கும் இருக்கிறது ஏனென்றால் ஒரு இரண்டு மூன்று தினங்களாக..!!
முகநூல் பகுதிகளில் 11 கல்குவாரிகள்  மூடிவிட்டது என்று ஏராளமான பதிவுகள் பகிரப்படுகின்றன ..!!
அது நிரந்தரமாக இல்லை தற்காலிகமாக என்று யாருக்கும் புரிவதில்லை..!!
அதில் லட்சக்கணக்கானவர்கள் அதற்காக ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள் இது உண்மையா பொய்யா என்று தெரியாமல் இந்த மக்களை ஏன் இப்படி ஏமாற்றுகிறார்கள் என்று எனக்கும் புரியவில்லை..!! தயவுசெய்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்ப வேண்டாம்..!! என் மக்களையும் ஏமாற்றம் வேண்டாம்..!!
நமது சிறப்பு நிருபர்