பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தாக்கல் செய்தார் இந்த மசோதாவை எதிர்த்துக் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றும் திமுக கட்சிகள் தத்துவம் என்று கத்தின வெறும் அமலில் ஈடுபட்டனர் மசோதாவை கிழித்து எறிந்தனர் எது நடந்தாலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அமலுக்கு வந்து விட்டார்கள் சரி இந்தச் சட்டத்தின் குறித்து ஒரு விரிவான அலசலைப் பார்ப்போம்.
இந்த 130 வது சட்டத்தில் பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் 30 நாள் சிறையில் இருந்தாலும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ராஜினாமா செய்யாத பட்சத்தில் மாநில கவர்னர் உடனடியாக அமைச்சரவிலிருந்து நீக்க வேண்டும் இதுதான் இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
இந்தச் சட்டத்தைக் காங்கிரஸ் கட்சிகள் உட்பட திமுகவும் எதிர்க்கிறது முதல்வர் மு.க ஸ்டாலின் இது கருப்பு சட்டம், கருப்பு தினம் இந்த மசோதாவால் எதிர்க்கட்சிகள் பழிவாங்கப்படலாம் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இது உண்மையா என்று பார்ப்போம். கடந்த 60, 65 ஆண்டு கால திராவிட ஆட்சியில் பல ஊழல்கள் பல மோசடிகள் பல லட்சங்கள் நடைபெற்று உள்ளது. இதில் ஒருவர் மட்டுமே ஜெயில் தண் டனை அனுபவித்தவர்கள் ஒருவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றவர்கள் எல்லாம் ஆட்சி அதிகாரத்தில் இல்லை, மேலும் தமிழகத்தில் செந்தில் பாலாஜி ஜெயிலிலிருந்து கொண்டே அமைச்சராகப் பணி செய்தார். மந்திரி பதவியிலிருந்து கொண்டே வழக்கை எதிர்கொள்ளும்போது சாட்சிகள் மிரட்டப்படுகின்றன. சாட்சிகள் அழிக்கப்படுகின்றன இதனால் தான் இப்படியொரு சட்டம் தேவைப்படுகிறது நல்லவர்களுக்கு இந்தச் சட்டம் நன்றாக இருக்கும் ஊழல் பெருச்சாளிகளுக்குக் கசக்கும்.
தமிழ்நாட்டிற்கு இவ்வளவு சட்டம் தேவை ஏன் என்றால் இங்கே அரசியல் என்பது தூய்மையாக இல்லை எல்லாமே சாக்கடையாக மாறிவிட்டது இந்தச் சட்டம்மூலம் இந்தச் சாக்கடைகளை தூய்மைப்படுத்தலாம்.
இந்தச் சட்டத்தின் மூலம் இனிமேல் திமுகவினர் விஞ்ஞான ஊழல் செய்ய முடியாது ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியாது இதனால் தான் திமுக கருப்பு சட்டம் என்று கங்கணம் கட்டுகிறது. எது எப்படியோ விஞ்ஞான ஊழலுக்கு விடை தெரியாமல் இருந்தது இப்போது விடை தெரிந்து விட்டது.
