சம்பளம் கொடுக்கவே வக்கில்லை முகாம் நடத்த இரண்டு லட்சம் செலவு

சம்பளம் கொடுக்கவே வக்கில்லை இரண்டு லட்சம் செலவு செய்து முகாம் நடத்துவது எதற்கு அரியலூர் மாவட்டத்தில் இந்த முகாம் அனைத்து ஊராட்சிகளிலும் அக்டோபர் மாதம்வரை நடத்த அரசு உத்தரவு போட்டு உள்ளது.

அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே வக்கி ல்லை என்று வக்கத்த திமுக அரசு இதுபோல் முகாம் போட்டு மக்களோட வரிப்பணத்தை தண் ணீராக இரைக்கிறது.

ஒரு முகாமிற்கு செலவினம் ரூபாய் 30 ஆயிரம் மட்டுமே பந்தல் வாடகை இடம் சாப்பாடு செலவு மைக்செட் செலவு வருபவர்களுக்குச் சால்வை பத் திரிக்கை விளம்பரம் போக்குவரத்து செலவு இது போன்று பல்விதமான செலவுகள் சேர்த்து பார்த்தால் ஒரு முகாமிற்கு 2 லட்ச ரூபாய் செலவாகும் என்று தெரிகிறது இது மக்களுடைய வரிப்பணத்தில் ஒன்றிய பொது நிதியிலிருந்து செலவினம் 2 லட்சம் என்றால் 4,00,000 எடுத்துக் கொள்ளும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வருமானத்திற்கு ஒரு வழியாகவும் வரி பணம் எல்லாம் கண்ணீராக ஓடுகிறது செலவினம் தண்ணீராக ஓடுகிறது.
ஆனால் இந்த மனுக்களைப் பெற்று சாலை வசதி கட்டிட வசதி, மின்சார வசதி அனைத்தும் செய்ய முடியுமா என்றால் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இது மக்களை அலைக்கழித்து அதிகாரிகளுக்குச் செலவினத்தை ஏற்படுத்தி 50% அதிகாரிகள் இதிலேயே பங்களா கட்டி செட்டில் ஆகி விட்டார்கள் மக்களுக்கு ஒரு மயிரும் போய் சேரவில்லைஇதை தட்டி கேட்பது யார்? திருமண மண்டபம் வாடகையே ஒரு நாளைக்கு ஒரு லட்சம் செலவு மற்ற செலவுகள் ஒரு லட்சம் கூடுதல் 2 லட்சம் வயதானவர்கள் விவசாயிகள். சேற்றிலும், மழையிலும், வெயிலிலும் சம்பாதித்து கட்டிய வரிப்பணங்கள் ஆடம்பரத்திற்கு ஆடு அறுக்கிறது. கோரிக்கை எதுவும் நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு இல்லை ஊழியர்கள் சம்பளத்திற்கே ஒன்றியத்தில் பணம் இல்லை அரசு நிதி இப்படி திமுக ஆட்சி பாழடிக்கிறது.