திமுக அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை தனலட்சுமி சீனிவாசனை ஒன்றும் செய்ய முடியாது!
சமீபத்தில் கிட்னி மோசடியில் ஈடுபட்ட சித்தார்த் மருத்துவமனை திருச்சி தனலட்சுமி சீனி வாசன் மருத்துவமனை பெரம்பலூர் மற்றும் நாமக்கல் ஒரு தனியார் மருத்துவமனை புகார்கள் எழுந்த நிலையில் இந்த மோசடிகுறித்து தமிழக அரசுக் குழு ஒன்றை அவசரமாக நியமனம் செய்தது இதுகுறித்து நமது இதலில் முதல் பாகத்தில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம். இப்போது கிட்னி மோசடி வழக்குகளை விசாரிக்கச் சிறப்புக் குழு ஒன்றை நியமித்தது உயர் நீதிமன்றம் நியமனம் செய்துள்ளது. தமிழக அரசுமீதும் தமிழக அரசு நியமனம்…
