திராவிடர்களுக்கு பெரியார் அறக்கட்டளை இருப்பது போல் தமிழர்களுக்கு ஏன் இல்லை?
தமிழ் வரலாற்று ஆய்வாளர் சீதையின் மைந்தன் அவர்கள் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வள்ளலார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பூர்வீக தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் பேசியதாவது, அனைவருக்கும் வணக்கம் லண்டனிலிருந்து வந்த தமிழர் திருமுல்லைவாசன் அவர்கள் ஒரு கருத்தினை கூறியிருந்தார் லண்டனிலிருந்து நான் சில பணிகளைச் செய்து வருகிறேன் என்று திருமுல்லைவாசன் அவர்களுக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் இந்தத் தெலுங்கர்கள் தமிழ்நாட்டில் மட்டும் இவ்வாறு செய்யவில்லை வெளிநாட்டிலும்…
