புவனகிரி அமைச்சர் எம்.ஆர்.கே. வின் ஆதரவாளர் வெங்கடேசன் முறைகேடு!

கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகா புவனகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 15 இலுப்பைக்குளம் மேம்பாடு செய்வதற்கு ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் அம்ருத் திட்டம் 20232024 இன் கீழ் 9 .8. 2024 அன்று இணையதள வாயிலாக ஒப்பந்தம் கோரி 16.8 .2024 அன்று ஒப்பந்தம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இலுப்பை குளம் என்பது சுமார் 5 ஏக்கர் சுற்றளவை கொண்ட நீர் பிடிப்பு பகுதியாகும். வீராணம் ஏரியிலிருந்து அரியகோஷ்டி வாய்க்கால் மூலம் குலத்திற்கு நீர்…

மேலும் படிக்க

“உங்களுடன் ஸ்டாலின்” ஏமாற்று வேலை

உங்களோடு ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது இது இதுகுறித்து விரிவான ஒரு அலசலைப் பார்ப்போம்: திமுக அரசை நாம் தொடர்ந்து செய்தியாக வெளியிட்டு வருகிறோம் இதில் குறையைச் சுட்டிக் காட்டி வருகிறோம் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் கண்டிப்பாக வரவேற்போம். ஆனால் மோசமான மக்கள் விரோத திட்டங்களைக் கொண்டு வந்தால் கண்டிப்பாக அதை எதிர்ப்போம் இதுதான் எங்கள் நிலை திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் நடத்தப்பட்ட முகாமில் ஒரு முதியவர் மனு அளிப்பதற்காக வந்திருந்தார். அவரைக் காவல்துறை எஸ்ஐ ஒருவர்…

மேலும் படிக்க

அரியலூர் ஊராட்சிகளில் ஒரு கோடி ரூபாய் ஊழல்? – இன்சுலேட்டர் திட்டம் மத்தியிலும் முறைகேடு!

அரியலூர் மாவட்டம் – 2021ஆம் ஆண்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரமண சரஸ்வதி அவர்கள், மகளிர் கழிவறைகள் மற்றும் சேவை மையங்களுக்கான இன்சுலேட்டர் பொருத்தும் திட்டத்திற்காக அரசு ஆணை பிறப்பித்திருந்தார். இத்திட்டத்தில், ஒப்பந்தக் கொள்கைகளை பின்பற்றி 45 நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் எனவும், 21 ஊராட்சிகளுக்காக மொத்தம் ₹1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்திருந்தும், அந்த இன்சுலேட்டர்கள் பயனற்ற இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன என்பது தற்போது வெளியாகிய உண்மை. சிறப்பு ஆய்வு…

மேலும் படிக்க