திமுகவை வீழ்த்த பாதிக்கப்பட்ட மக்கள் களத்திற்கு வர வேண்டும்
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபின்பு கடந்த நாலரை ஆண்டுகளில் திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பம் அடித்த கொள்ளை 3 லட்சம் கோடி ஆனால் உலக வங்கியில் தமிழ்நாட்டு கடன் எட்டு லட்சம் கோடி கொள்ளை அடிப்பது மட்டும் இவர்கள் குறிக்கோள் இல்லை. தமிழகத்தில் சாதி கலவரம், கொலை கொள்ளை, போதை பொருள் கடத்தல் பெண்களை வைத்துப் பிசினஸ், சாராய வளம் தொழில் வளம் 90% தொழிற்சாலைகள் என்று அனைத்தையும் கையகப்படுத்தி விட்டார்கள். மேலிடத்தில் இவர்கள் கொள்ளையடி க்கிறார்கள்…
