PART-3 தேனி மாவட்டத்தில் கனிமவள கொள்ளை வில்வாய்ஸ் இதழின் எழுச்சி: மக்கள் பாராட்டு
தேனி மாவட்டம் கடந்த நான்கரை ஆண்டு களாகக் கனிமவள கொள்ளை, மணல் கொள்ளை மற்றும் முறையற்ற குவாரி செயல்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மக்கள், இயற்கை நல ஆர்வலர்கள், சமூக நலன் விரும்பிகள் தொடர்ந்து பல்வேறு முறைகளில் எதிர்ப்பு தெரிவித்தாலும், பிரபல நாளிதழ்களான தினமலர், தினத்தந்தி ஆகியவை நீண்ட காலமாக இந்த விவகாரத்தில் மௌனமாய் இருந்தது அனைவரும் கவனித்த உண்மை. ஆனால், வில்வாய்ஸ் மாத இதழ் குழுமம் தன்னுடைய தாராளமான மக்கள் நலப் பத்திரிகை பணியால், கனிமவள…
