தேனி அருகே பல கோடி மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியை செல்வி கைதாவாரா?
தேனி சின்னமனூர் அருகே ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர். சக ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் 5 வருடங்களுக்கு முன்பு வாங்கிய ஒன்றரை கோடி ரூபாய் தற்போது சுமார் 2 கோடி அளவில் கடன் பெற்று நிதி மோசடி! கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டால் நீதிமன்றத்தில் சந்திக்கலாம் என்ற ஆணவத்தில் வலம் வரும் அரசுப் பள்ளி ஆசிரியை திருமதி. செல்விக்கு ஒத்து ஊதும் பள்ளிக்கல்வித்துறை… தேனி மாவட்டம், சின்னமனூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பூசாரிகவுண்டன்பட்டி அருகே உள்ள…
