புவனகிரி அமைச்சர் எம்.ஆர்.கே. வின் ஆதரவாளர் வெங்கடேசன் முறைகேடு!
கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகா புவனகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 15 இலுப்பைக்குளம் மேம்பாடு செய்வதற்கு ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் அம்ருத் திட்டம் 20232024 இன் கீழ் 9 .8. 2024 அன்று இணையதள வாயிலாக ஒப்பந்தம் கோரி 16.8 .2024 அன்று ஒப்பந்தம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இலுப்பை குளம் என்பது சுமார் 5 ஏக்கர் சுற்றளவை கொண்ட நீர் பிடிப்பு பகுதியாகும். வீராணம் ஏரியிலிருந்து அரியகோஷ்டி வாய்க்கால் மூலம் குலத்திற்கு நீர்…
