கடலூர் ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் போலி பத்திரப்பதிவு கவிதாராணி கைதாகிறார்?
பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை வங்கி முடக்கிய பிறகு பணம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் சொத்தை விற்பனை செய்த சம்பவம் பதிவுத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தப் பரபரப்பு அடங்கும் முன் நடந்ததை பார்ப்போம்: கடலூர் நகரில் முக்கியமான பகுதிதான் வடக்குத்து. இந்தப் பகுதியில் உள்ள நிலத்தின் தற்போதைய மதிப்பு ஏக்கருக்கு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடிவரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் பிரகாஷ் சந்த் ஜெயின் என்பவருக்குச் சொந்தமான 20 ஏக்கர்…
