ஆத்தூரில் வார சந்தை கட்டுவதற்கு தடை விதித்தது உயர் நீதிமன்றம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் புதுப்பேட்டை அஞ்சல் அருள்மிகு அரசமரத்து பிள்ளையார் கோவில் நிருவாகிகள் சார்பாகவும் ஆயிரம் வைசியர் நல மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் திரு.மதிவதனன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆத்தூர் வருவாய் துறை மற்றும் நகராட்சி ஆணையர்க்கு எதிராகத் தாக்கல் செய்த ரிட் மனு: சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், புதுப்பேட்டையில் சர்வே எண்.541/59 இல் அமைந்துள்ள ஸ்ரீ அரச மரத்து பிள்ளையார் கோவிலில் 0.35 சென்ட் நிலத்தை அபகரிக நினைத்து “நந்தவன” புறம்போக்கு…
